03-11-2004, 12:26 AM
ஐயோ சோழியான் அண்ணா...இலையான் குப்பைகளுக்கு அடியில் முட்டை இட்டு விட்டு வெளிச் சூழலில் உள்ள குளிர்தாங்காமல் இறந்துவிடும்...! ஆனால் முட்டைகள் குப்பைகளில் நிகழும் இரசாயன, நுண்ணுயிரிகளின் தாக்கங்கள் மூலமாகப் பெறப்படும் வெப்பத்தைக் கொண்டும் முட்டைக்குள்ள பாதுகாப்பு உறைகளைக் கொண்டும் தப்பிவிடும்...பின்னர் வெயில் காலம் வந்து குறித்த சூரிய வெப்பம் கிடத்ததும் முட்டைகள் பொரித்து.....பருவநிலைமாற்றங்களுக்கு உள்ளாகி இலையானாகப் பறந்து வரும்....! அதன் பிறகு வாய்க்குள்ளும் பூரலாம்...'சமரில'....! இப்ப விளங்கிட்டுதா....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
(ஐரோப்பாவில பல பூச்சிகளும் இன்னும் பல சிறிய உயிரினங்களும் 'வின்ரரைச்' சமாளிக்க இலையுதிர் காலத்தில் நிகழும் குப்பை கொட்டலாலேயே தப்பிப் பிழைக்க முடிகிறது....அவை ஓரளவு சூடான சூழலை அவற்றிற்கு உண்டு பண்ணிக் கொடுக்கின்றன...பார்த்தீர்களா இயற்கையின் ஒவ்வொரு செயற்பாட்டிற்கும் இடையே உள்ள தொடர்பை...இப்படிப் பல தொடர்புகள் உண்டு....ஆனால் மனிதன் மட்டும் இயற்கைக்குக் கட்டுப்படாமல்....சீரழிகிறான்...தலைக்கனம் கூடிப்போச்சு.... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> )
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> (ஐரோப்பாவில பல பூச்சிகளும் இன்னும் பல சிறிய உயிரினங்களும் 'வின்ரரைச்' சமாளிக்க இலையுதிர் காலத்தில் நிகழும் குப்பை கொட்டலாலேயே தப்பிப் பிழைக்க முடிகிறது....அவை ஓரளவு சூடான சூழலை அவற்றிற்கு உண்டு பண்ணிக் கொடுக்கின்றன...பார்த்தீர்களா இயற்கையின் ஒவ்வொரு செயற்பாட்டிற்கும் இடையே உள்ள தொடர்பை...இப்படிப் பல தொடர்புகள் உண்டு....ஆனால் மனிதன் மட்டும் இயற்கைக்குக் கட்டுப்படாமல்....சீரழிகிறான்...தலைக்கனம் கூடிப்போச்சு.... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> )
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

