03-10-2004, 11:39 PM
கள்ளம் செய்தவன் யார்த்தான் குற்றத்தை ஒப்புக் கொள்கிறான்...அப்படி ஒப்புக்கொண்டால் ஏந்தான் சிறையும் நீதிமன்றமும் இருக்கு....!
இல்ல உந்தக் கருணாவின்ர செய்தி எங்கை இருந்தெல்லாம் இங்க வருகுது...உது ஆற்ர தளமோ ஆரறிவார்....மலேசியாவிலதானே சொந்த வீடு வாக்கி இருக்காராம் தளபதி....ஏன் கொக்கட்டிச்சோலையில பெரிய பங்களா கட்டி இருக்கலாமே....அபிவிருத்தியாவது செய்த மாதிரி இருந்திருக்கும்...!
கிழக்குப் பல்கலைக்கழக மாணவ சங்கம் எல்லாத்தையும் அவிட்டு விட்டிருக்காங்கள்...எத்தின நாளைக்குத்தான் வெருட்டிப் பாக்கிறது.....!
---------------------------------
<b><span style='font-size:25pt;line-height:100%'>கருணாவின் சுயநலத்திற்கு மட்டு-அம்பாறை மக்கள் பலிக்கடா ஆவதா?</span>
03-10-2004 - கிழக்குபல்கலைக்கழக மாணவசமூகம்.
[size=16][b]அன்பார்ந்த மக்களே!
கருணாவினுடைய சுயரூபம் தலமைக்கு வெளிப்பட்டநிலையில், அதனை எங்களிற்கு மறைப்பதற்காகவும், தன்னுயிரை பாதுகாத்துக் கொள்வதற்காகவும், எங்களது போராளிகளையும், எங்களையும் பகடைக்காயாக பயன்படுத்த தற்றுணிவு கொண்டிருக்கிறார். இந்நிலையினை காலம் கடத்தாது முறியடித்து போராளிகளையும,; தமிழ் மக்களையும், தமிழ்தேசியத்தையும் காப்பாற்றவேண்டிய தார்மீக பொறுப்பு எங்களுக்குண்டு. இந்நிலையில் கருணாவின் ஏற்றுக்கொள்ள முடியாத செயற்பாடுகளில் சிலவற்றை நோக்குவோம்.
1. கோடிக் கணக்கான பணத்தினை தனது சுயதேவைக்காக பயன்படுத்தியமை.
2. உல்லாச வாழ்க்கை வாழ்வதற்காக ஏற்கனவே மனைவியை தலமைக்கு தெரியாமல் வெளிநாடு அனுப்பி அங்கு சொந்தப் பெயரில் வீடு ஒன்றும் வாங்கியுள்ளார், தற்போது அமெரிக்கா அனுப்ப திட்டமிட்டுள்ளார் ஆனால் எங்களுக்கும் போராளிகளிற்கும் வன்னியில் படிப்பதற்காக இருக்கிறார்கள் என கூறியிருக்கிறார்.
3. தனது சொந்தப் பெயரில் பணத்தினை வெளிநாட்டு வங்கிகளில் வைப்புச்செய்துள்ளார்.
4. தனது தந்திரோபாயத்திற்கு சிலரை பயன்படுத்துவதற்காக அவர்களிற்கு சலுகைகள் செய்துகொடுத்திருக்கிறார் இதில் பல்கலைக்கழக மாணவர்கள் ஒரு சிலரும் அடங்குவர்.
5. வர்த்தகர்களிடம் தமிழீழ போராட்டத்தினை காரணம் காட்டி கோடிக்கணக்கான நிதியினை கடனாகவும், வலுக்கட்டாயமாகவும் தலமைக்கு தெரியாமல் பெற்றிருக்கின்றார்.
6. இவ்விடயங்கள் அனைத்தையும் அறிந்த போராளியான றஞ்சன் என்பவரை பெப்சி சோடாவில் சயனைட் கொடுத்து கொலை செய்துவிட்டு (04.02.2004) அவர் மாரடைப்பால் இறந்ததாக தளபதிகளுக்கும் போராளிகளுக்கும் அறிவித்திருக்கிறார்.
7. தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுக்கோப்புக்கு ஒவ்வாத ஒழுக்கக் கேடான செயல்களில் ஈடுபட்டுள்ளார்.
8. தன்னுடைய பதவியை ஸ்திரப்படுத்துவதற்கும் தனது பிழையான செயற்பாடுகள் தலைவருக்கு சென்றடையாமல் இருப்பதற்கும் திட்டமிட்டு செய்யப்பட்ட சதி முயற்சிகள்.
9. சில உயர்படிப்பு மேற்கொண்டு வந்த எமது மட்டு அம்பாறை போராளிகளை எமது பிரதேசத்திற்கு அழைத்துவந்து தனக்கு கீழ் வைத்திருக்கின்றார்.
10. தலைவரோடு உயர்மட்ட வேலைகளை செய்துகொண்டிருந்;த எமது போராளிகளை திட்டமிட்டு மட்டு அம்பாறைக்கு அழைத்து வந்திருக்கிறார்.
11. மேலும் தன்னைவிட எந்தவொரு மட்டு-அம்பாறை போரளியும் மிஞ்சிவிடக்கூடாது என்பதற்காக திட்டமிட்டு சதி செய்திருக்கிறார்.
12. கடந்த இரண்டு வருடகாலமாக தன்னுடைய குரோதமான செயற்பாடுகள் தலமைக்கு தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக வெளிமாவட்டத்தை சேர்ந்த எந்தவொரு போராளியையும் எங்களுக்காக பணியாற்ற ஏற்றுக்கொள்ளாமை.
13. அத்துடன் எங்களது போராளிகளினாலும் மக்களாலும் தலைவருக்கும் தலமைப்பீடத்திற்கும் அனுப்பப்படுகின்ற கடிதங்கள் தன்னூடாகவே அனுப்பவேண்டும் என குறிப்பிட்டிருக்கின்றார்.
14. கடந்த இரண்டு வருடங்களாக தன்கீழிருந்த தளபதிகளையோ, போராளிகளையோ தலைவரை சந்திக்க அனுமதிக்கவில்லை.
15. இருபது வருட போராட்ட அனுபவமுள்ள கருணா அவர்கள் இன்று தன்னுடைய சுயநலத்திற்காக தனியாக பிரிய துணிந்துள்ளார். இதன்பின்னணியில் விடுதலைப்புலி அமைப்பின் பலத்தை உடைக்க ஏதோவொரு அந்நிய சக்தியின் தலையீட்டுக்குள் கருணாஅவர்கள் சிக்கியுள்ளது நமக்கு தெளிவாகிறது அல்லவா.
16. கருணா அவர்கள் BBC வானொலிக்கு வழங்கிய பேட்டியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர்களான நிதிப்பொறுப்பாளர் திரு. தமிழேந்தி, தமிழீழ காவல்துறைப் பொறுப்பாளர் திரு. நடேசன் தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளர் திரு. பொட்டு அம்மான் ஆகியவர்களை விலகச்சொல்ல என்ன உரிமை உண்டு?
இன்று கருணா அவர்கள் பிரிந்து நிற்பதாக எங்களுக்கு கூறப்படும் காரணத்திற்கும் அவர் விடுதலைப்புலிகளுடன் மீண்டும் இணைவதற்காக குறிப்பிடப்பட்டுள்ள இவ் தலைவர்களின் பதவி நீக்கத்திற்கும் தொடர்பு இல்லை அல்லவா?.
பதவிகளிலேயே உயர்பதவியாக தலைவரின் பிரதிநிதியாக கருணா அவர்களை பேச்சுவார்த்தைகளுக்கு அனுப்பியுள்ளார். அத்தோடு எமது மக்களின் நன்மைக்ககாக கருணா அவர்களையே எமது பிரதேசம் தொடர்பான சகல தீர்மானங்களையும் எடுப்பதற்கு பூரண சுதந்திரம் வழங்கியிருந்தார். இருந்தும் தன்னுடைய சுயலாபத்திற்காக எங்களையும் எங்களது போராளிகளையும் இன்று பணயமாக வைத்திருக்கிறார்.
எனவே அன்பார்ந்த மக்களே! கருணா அவர்களின் வலைக்குள் சிக்கிவிடாது நாம் எமது தேசியத்திற்காகவும், எமது மாவீரர்களின் கனவுகளை நனவாக்கவும் விழிப்போடிருந்து கருணாவின் சதியை முறியடிக்கவேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி
கிழக்குபல்கலைக்கழக
மாணவசமூகம்.</b>

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>