03-10-2004, 07:39 PM
[quote=shanthy][quote=Eelavan]கண்ணீரில் காவியங்கள்
செந்நீரில் ஓவியங்கள்
தண்ணீரில் ஓடம்போல்
தமிழீழக் கோலங்கள்
[size=24]கண்ணான சுதந்திரத்தை
விற்றுக்காட்டிக் கொடுப்போரே
எண்ணாதீர் அடிமைநிலை
எந்நாளும் நிலைக்காது.
இதனை எனக்குச் சொன்ன பதிலாக எடுப்பதா அல்லது உங்களினதும் ஒரு கவிதையாக எடுப்பதா?
செந்நீரில் ஓவியங்கள்
தண்ணீரில் ஓடம்போல்
தமிழீழக் கோலங்கள்
[size=24]கண்ணான சுதந்திரத்தை
விற்றுக்காட்டிக் கொடுப்போரே
எண்ணாதீர் அடிமைநிலை
எந்நாளும் நிலைக்காது.
இதனை எனக்குச் சொன்ன பதிலாக எடுப்பதா அல்லது உங்களினதும் ஒரு கவிதையாக எடுப்பதா?
\" \"

