03-10-2004, 04:46 PM
[scroll:6790fddf15]<img src='http://www.eelampage.com/images/photos/aanaivilunthaan/0001.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.eelampage.com/images/photos/aanaivilunthaan/0002.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.eelampage.com/images/photos/aanaivilunthaan/0003.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.eelampage.com/images/photos/aanaivilunthaan/0004.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.eelampage.com/images/photos/aanaivilunthaan/0005.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.eelampage.com/images/photos/aanaivilunthaan/0006.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.eelampage.com/images/photos/aanaivilunthaan/0007.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.eelampage.com/images/photos/aanaivilunthaan/0008.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.eelampage.com/images/photos/aanaivilunthaan/0009.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.eelampage.com/images/photos/aanaivilunthaan/0010.jpg' border='0' alt='user posted image'> நன்றி...புதினம்.கொம்[/scroll:6790fddf15]
[size=16]வன்னி, கிளிநொச்சி மேற்கு ஆனைவிழுந்தான் குளத்தினுள் <b>2000</b> ஆண்டுகளுக்கு முற்பட்ட சுடுமண் உருவச்சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
ஆனைவிழுந்தான் குளத்துக்கு நீர் வழங்கும் ஆற்றின் நீர்தேங்கும் பகுதியிலிருந்து சுமார் 50 மீற்றர் தொலைவில் குள அணைக் கட்டுமாணத்துக்காக புல்டோசரால் மண் அள்ளப்படுகையில் மண்படையில் மேலிருந்து சுமார் 3 அடி ஆழத்தில் சுடுமண் சிற்பங்கள் எடுக்கப்பட்டன.
6 அங்குலம் முதல் ஒன்றரை அடி உயரம் வரையான பெண் உருவச் சிலைகளின் பாகங்கள் எடுக்கப்பட்டன.
படங்களில் பெண் உருவச் சிலைகளின் கைகள், மார்பகங்கள், முகம், தாடை, சலங்கை அணிந்த கால்பாதம், தலைகளை இழந்த 6 அங்குல உயர பெண் உருவம், ஆபிரிக்க பழங்குடிகளின் சிற்பக்கலையை நினைவூட்டும் 6 அங்குல உயர குடுமியுடனான சுடுமண் சிற்பம் என்பன கண்டெடுக்கப்பட்டவற்றில் ஒரு தொகுதியில் உள்ளன.
நன்றி...புதினம்.கொம்

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>