06-29-2003, 11:02 AM
இந்த பொலிஸ் அதிகாரியின் கொலைக்கும் புலிகளுக்கம் எந்தவித தொடர்பும் இல்லை என கொழும்பின் விசெட உயர் அதிகாரி ஒருவர்தெரிவித்தார்.அதாவது அந்த நபர் புலிகளில் இரந்து விலக்கப்பட்டவர்எனவம் அவரக்கும் பாதாளலோககும்பல் ஒண்றிற்கும் புதிய தொடர்புகள் இருந்ததாகவும் அவர்களுக்கும் அந்த பொலிஸ் அதிகாரிக்கும் இடையில் ஏற்பட்ட வர்த்தக முறுகலே கொலைக்கான காரணம் எனவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

