06-29-2003, 11:00 AM
<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->தாத்தா நீங்கள் காவி கட்டினால் விவேகானந்தர் அல்ல....அதே போல் லண்டனில் வாழ்ந்தாலும் வெள்ளைக் காரனில்லை..கறுப்பன் தான்! உண்மையான ஆன்மீகவாதி இறந்தால் அது சமாதியடைதல் அது போல் உண்மையான போராளி இறந்தால் அது வீர மரணம்...உங்களைப் போன்ற எங்களைப்போன்ற விளங்காக் கேசுகள் இறந்தால் அது செத்த வீடு.....!
உண்மை உணரப்படாதவனுக்கு பாவற்காய் ருசிதான் இருந்தாலும் அதுதான் யதார்த்தம் என்றல்ல பொருள்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
அதைத்ததன் நானும் சொல்கிறேன்.. சயனைற் கடித்தும் உயிர்..தப்பிய பலர் இருக்கிறார்கள்.. அதில்.. உயிர்தப்பி பிடிபட்டவுடன் துரோகிப்பட்டம் சூட்டப்படுவதை.. கண்டித்துத்தான்.. கருத்தே..இதை ஏற்கும் பக்குவம்கூட இல்லாதவர்கள்.. இவர்களுக்கு..ஆண்டவா..
பதில்க்கருத்து.. எழுதத் தெரியாமல்.. ஏதேதொ.. அவர்கள்.. எழுதலாம்.. பதில்..கருத்து நான் எழுதினால்.. தணிக்கையாம்.. நாகரீகம் தெரிந்தவர்கள்..
:oops: :oops: :oops: