03-09-2004, 10:35 PM
மக்களைக் குழப்பும், உண்மையற்ற பரப்புரைகள் எனக் கருதப்படும் செய்திகள் தேவைப்படின் நீக்கப்படும்.
-இராவணன்-
தமிழ்செல்வன்- தூதர் சந்திப்பு
இலங்கையில் உள்ள இங்கிலாந்து தூதர் ஸ்டீவன் ஈவான்ஸ் நேற்று வன்னிப் பகுதியில் உள்ள கிளிநொச்சி சென்று விடுதலைப்புலிகள் அரசியல் பிhpவு தலைவர் தமிழ்செல்வனை சந்தித்துப் பேசினார். அப்போது அவர்கள் கிழக்கு மாகாண கமாண்டர் கருணா பிரச்சினை பற்றி பேசினர்.
அடுத்தமாதம் 2-ந்தேதி நடக்க இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் ஈழத்தமிழர் ஓட்டு போடுவத்தில் உள்ள சிக்கல்கள் பற்றி ஆலோசித்தனர்.
வாக்கு பதிவின்போது சர்வதேச கண்காணிப்பாளர் நியமிக்க வேண்டியதன் அவசியத்தை தமிழ் செல்வன் வற்புறுத்தினார். நியாயமாகவும் சுதந்திரமாகவும் வாக்குப்பதிவு நடக்க வேண்டியதன் அவசியத்தை இங்கி லாந்து தூதர் வற்புறுத்தினார். ஈழத்தமிழர் முழு அளவில் வாக்களிக்க உhpய நடவடிக்கைகள் எடுக்கும்படி சர்வதேச தேர்தல் கண்காணிப்;பாளரை வற்புறுத்துவதாக இங்கிலாந்து தூதர் உறுதி அளித்தார்.
இங்கிலாந்து தூதர் சந்திப்பு பற்றி புலிகள் இணையதளம் செய்தி வெளி யிட்டு இருக்கிறது.
நன்றி - தினகரன்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>