03-09-2004, 06:42 PM
என்னப்பா ஒருத்தர் தலைவர் நல்லம் என்கிறார்...அவரே சொல்லுறார் பிரதேசவாதம் பேசவில்லை என்று...பிறகு கொஞ்ச நேரத்தால அவரே சொல்லுறார் மட்டக்களப்பான் தட்டிக்கேட்டான் என்று வரலாறு சொல்லும் என்று....ஏன் பாருங்கோ அதை பறையடிச்சே சொல்லிக்காட்ட வேணும்...!
இதுக்குமேல சமாதான காலத்தில புதிய போராளிகளை உருவாக்கியவரே சொல்லுறார்...தலைவர் சண்டைக்குத் தயார் ஆகிறார் என்று....இன்னொருத்தர் சொல்லுறார் புலிக்கொடிதான் எங்கள் கொடி என்று...தலைவர் வேண்டாம் ஆனால் அவற்ற கொடியும் பெயரும் வேணும்....!
தளபதியோ உள்ள வெளிநாட்டுச் செய்தியாளர்களை எல்லாம் சந்திக்கிறார்...ஆனால் பாவம் அந்த சுவாமிகளை மட்டும் சந்திக்கல்ல....ஏன்.....?!....ஆரோ விசமிகள் வடபகுதி மாணவர்களைத் துரத்தினதாம்....அவைதானே தளபதிக்கும் கோஷம் எழுப்பினவை....அப்ப விசமிகள் யார்....???!
தலைவர்தானே சொல்லுறார் இது தனி நபர் பிரச்சனை என்று எங்க தூக்கி எறிந்தார் தமிழ் மக்களையும் போராளிகளையும் அவர்தானே மன்னிப்பும் கொடுத்தாரே.....அதை ஏற்கமாட்டோமென்றும் தகவல் கொண்டுவந்த ஒரு பெரியவரை அவமதித்ததும் சிங்கள அரசிடம் தனி ஒப்பந்தம் கேட்டதும் சொந்த மட்டக்களப்புத் தளபதிகளை வன்னிக்குப் போகவிடவேண்டாம் என்று எதிரியிடம் மண்றாடியதும்....பல போராளிகளை சிறையில் இட்டு வதைப்பதும்....யார்.....யாருக்காக...???! இதெல்லாம்....தமிழ்மக்கள் கேட்கவில்லையே....!
நேற்றுவரை உருவாக்கி வடிகாட்டி வழிநடத்திய தலைவரின் வலக்கையாக ஒரு கிழக்குத் தளபதியா இருந்துவிட்டு இன்று அவரையே தூசிப்பவர் எப்படி எல்லா மக்களையும் இதய சுத்தியுடன் நேசிக்க முடியும்.....????!
இல்லை உங்களுக்கு என்ன நடந்தது..எல்லாருக்கும் லூசோ.....??! :roll:
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>