03-09-2004, 06:34 PM
தமிழ் மக்களைச் சஞ்சலத்திலாழ்த்தியுள்ள விரிசல்கள்!
சமாதான எதிர்பார்ப்புகளுடன் வாழும் மக்களின் முன்னால் மாறி மாறிப் 'பேரிடிýயான சம்பவங்கள்" உருவெடுக்கின்றன. ஜனநாயகமும், மனித உரிமை மீறல்களும், தேசிய அரசியல் முரண்பாடுகளின் மத்தியிலே திக்குமுக்காடுகின்றன. இன ஒடுக்குதல்களுக்கு எதிரான தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை சிங்கள பேரினவாத கட்சிகள் கொச்சைப்படுத்தியமையின் காரணமாக எழுந்த ஆயுதப் போராட்டத்திற்கு 'முற்றுப்புள்ளிதான்" வைக்கப்பட்டுள்ளது!!
ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் பழைய ஒற்றையாட்சிப் பாதையில் இருந்து விலகி, ஒன்றுபட்ட இலங்கைக்குள் அல்லது ஐக்கிய இலங்கைக்குள் அரசியல் தீர்வு என்ற பாதையில் காலடிý வைத்துள்ளமை கூýட பேரினவாத உக்கிரங்களைத்தான் மேலோங்க வைத்துள்ளது. எனவே, இந்த முற்றுப் புள்ளியை ஓரங்கட்டிýயபடிý மீண்டும் பேரினவாதம் யுத்தத்தைத் தட்டிýவிட இடமளிக்கக் கூýடாது.
இப்பொழுது 'தேசிய அரசியலில்" தென்னிலங்கை அரசியல் முரண்பாடுகள் மட்டுமல்ல, வட-கிழக்குப் பிரதேசத் தலைமைகளின் மத்தியில் விரிசல்களைச் சந்திக்கும் கட்டமும் தோன்றிக் கொண்டிýருக்கின்றது. இந்தப் பொதுத் தேர்தலிலே தென்னிலங்கை அரசியலை மேவியபடிý தமிழ்த் தலைமைகள் ஒன்றுபட்டு தமிழ் பேசும் மக்கள் இதுவரை காலம் வெளிப்படுத்தி வந்த தேசிய அபிலாiர்களை வென்றெடுக்க வழி செய்ய வேண்டுமென்ற மக்களின் குரல் ஏகோபித்த நிலைமையிலே வெளிப்படுகின்றது.
மொத்தத்திலே சகல தமிழ் பேசும் அரசியல்வாதிகளும், தேசிய விடுதலைப் போராட்டத்திற்காகக் குரல் கொடுக்கும் சக்திகளும் கூýட ஒற்றுமை, மக்கள் ஜனநாயக உரிமையான வாக்குகளை நிதானமாகப் பயன்படுத்தித் தமிழ் உரிமைப் போராட்டத்தின் நியாயத் தன்மையை வெளிப்படுத்த வேண்டும் எனக் கூýறிக் கொண்டுதான் இருக்கின்றனர்.
ஒற்றுமையைப் பற்றி வாய் கூýசாமல் பேசியபடிý, தேர்தல் பிரசாரக் களத்தில் பிரிந்து விரிசல்களுடன் தாறுமாறாகப் பேசும் தலைமைகளையும், சில்லறைத்தனமான கூýறுபாடுகளுடன் வெளிப்படும் சச்சரவுகளையும் பார்க்கும் தமிழ் மக்கள் முற்றாகவே குழம்பிப் போயுள்ளனர். தென்னிலங்கை அரசியல் கெடுபிடிýகளுக்கு தமிழ்த் தலைமைகள் முகம் கொடுக்க முடிýயாத அவலம் தான் இப்பொழுது உருவாகியுள்ளது.
விடுதலைப்புலிகளின் மத்தியிலே நெருக்கடிýயும் விரிசலும் உருவாகியுள்ளது என்ற செய்திகள் தமிழ் மக்களின் இதயத்திலே சம்மட்டிýயால் அடிýக்கும் விடயமாகியுள்ளது. ஆயுதப் போராட்டம் செய்து பலத்துடன் வெற்றிகளை எல்லாம் ஒன்று சேர்த்து அதனையே சமாதானத்திற்கான அரசியல் போராட்டமாக மாற்றி உலகின் கவனத்தையே ஈர்த்த விடுதலைப்புலிகளின் இயக்கத்தில் ஏற்பட்டுள்ள வெடிýப்பு, இன்றைய அரசியல் சூýழ்நிலையிலே வெளிப்பட்ட நம்பிக்கைகளை எல்லாம் தகர்ப்பதாக மாறியுள்ளது.
எதிர்வரும் பொதுத் தேர்தலிலே தமிழ்த் தேசியக் கூýட்டமைப்பு ஒருமுகப்பட்டுள்ளதும், அரசியல் உறுதிப்பாடுகளுடன் வெளிப்படுவதும் கூýட விடுதலைப்புலிகளின் பின்னரங்கச் செயற்பாடுகளின் வெளிப்பாடுதான். சகல மட்டத்திலும் வேற்றுமைகளிடையே ஒற்றுமை கானும் அரசியல் எதிர்பார்ப்புகள் வடிýவு பெறவேண்டிýய கட்டத்தில் விடுதலைப்புலிகள் மத்தியிலும் கீறல் ஏற்பட்டுள்ளமை துரதிர்ர்;டவசமானது.
தமிழ் பேசும் மக்களின் விடிýவுக்காக தங்கள் உயிரையே துச்சமென மதித்துப் போராட்டத்தில் ஈடுபட்ட போராளிகளுக்கிடையே பிளவுகளும், மோதல்களும் ஏற்பட்டுள்ளமை தமிழினத்தையே அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும் விடயமாகிவிட்டது. தமிழ் பேசும் மக்களின் தலைமைகள், அரசியல் பிரமுகர்கள் புத்திஜீவிகளின் மனங்களும் கோணிப் போயுள்ளன.
இன்றைய தேசிய போராட்டம், பேச்சுவார்த்தைகளோடு சமாதானப் பாதையில் செல்வதைப் பயங்கரமாகத் தடுத்து நிறுத்தி, முரண்பாடுகளை எல்லாம் கிளறியபடிý உள்ள ஜனாதிபதி முதல் சகல எதிரணியினர், இனவாதிகள் எல்லாம் தமிழ்த் தலைமைகளை முகம் சுழித்தபடிý பார்க்கும் நிலைமைதான் மிஞ்சியுள்ளது.
வழமையாகச் சிறிய சிறிய முரண்பாடுகளை எல்லாம் ப10தக் கண்ணாடிý போட்டு இதுவரை காலம் பெருப்பித்து வந்த சிங்கள, ஆங்கில ஊடகங்களும், இனவாத அரசியலை தட்டிýவிட்டபடிý எழுதிக்குவித்த பத்தி எழுத்தாளர்களும், இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திப் பயங்கரவாதக் கூýச்சல்களை வெளிப்படுத்துவதும் நடந்தேறுகின்றது.
எப்படிý இருந்தாலும் இந்த 'சிறிய" தான இயக்க முரண்பாட்டை முடிýவுக்குக் கொண்டு வந்து, தமிழ்த் தேசியத்தைப் பிரதேசவாதக் கீறல்களில்லாது ஏற்றுக் கொண்டு அனைத்து மக்களும் ஒன்றுபட்டு செயற்படுகின்ற சூýழ்நிலையை உருவாக்குவோம் என்ற விடுதலைப்புலிகளின் நிலைப்பாட்டை கரிகாலன் வெளிப்படுத்தியுள்ளமை ஆறுதலைத் தருகின்றது. இந்தப் பிரச்சினைக்குச் சமரசமாக முற்றுப் புள்ளியை வைப்பதுதான் மிகமிக அவசியமானது என்பதைக் குறைத்து மதிப்பிடக்கூýடாது.
நன்றி - தினக்குரல்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>