03-09-2004, 06:20 PM
தமிழர் புனர்வாழ்வு கழக நடுவப்பணியகம்
பிரிட்டிஷ் தூதுவரால் சம்பிரதாயபூர்வமாக திறந்துவைப்பு
[size=14]தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் நடுவப்பணியக கட்டிடத்தொகுதியை நேற்று பிரிட்டிஷ் தூதுவர் ஸ்ரீபன் இவன்ஸ் கிளிநொச்சியில் சம்பிரதாய பூர்வமாக திறந்துவைத்தார்.
இத்திறப்பு விழா நிகழ்வு தமிழர் புனர்வாழ்வு கழக நிறைவேற்றுப் பணிப்பாளர் கே.பி. றெஜி தலைமையில் மிகவும் சிறப்பான முறையில் இடம் பெற்றது. முன்னதாகவே பிரிட்டிஷ் தூதுவர் குழுவினரை தமிழர் புனர்வாழ்வு கழக இல்ல சிறார்கள் மாலை சூடியும் மலர் கொத்துக்களை வழங்கியும் வரவேற்றனர். திறப்பு விழா நிகழ்வையடுத்து நிறைவேற்றுப் பணிப்பாளர் கே.பி. றெஜி தலைமையில் தமிழர் புனர்வாழ்வு கழகத்தால் முன்னெடுக்கப்படும் பல்வேறு அபிவிருத்தி பணிகள் மற்றும் மனித நேய நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்றும் தமிழர் புனர்வாழ்வு கழக நடுவப் பணியகத்தில் இடம் பெற்றது.
இக் கலந்துரையாடல் பிரிட்டிஷ் தூதுவர் தலைமையிலான அதிகாரிகள் குழுவும்தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலர் புலித்தேவன் தமிழர் புனர்வாழ்வு கழகத்திட்டப் பணிப்பாளர் லொறன்ஸ் கிறிஸ்டி மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பிரிவைச் சேர்ந்த டாக்டர் ஜெயகுலராசா உட்பட தமிழர் புனர்வாழ்வு கழக பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.
தமிழர் புனர்வாழ்வு கழகம் பிரிட்டனில் தடைசெய்யப்பட்டுள்ளபோதும் கிளிநொச்சியில் தமிழர் புனர்வாழ்வு கழக பணிமனையை பிரிட்டிஷ் தூதுவர் திறந்து வைத்தமை மிகவும் குறிப்பிடத்தக்கதாகும்
நன்றி-வீரகேசரி

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>