06-29-2003, 09:05 AM
நான் அதை ஒரு தாயகப்படம் என்ற தலைப்பின்கீள் ஒரு மதிப்புடன் ஒரு இடம் கொடுத்துவைத்திருக்கிறேன்.தேவையானால் மோகன் நீக்கட்டும் அது அவரின் உரிமை அது தவறானால் மோகனுக்கு நீங்கள் அறிவியுங்கள் அதுக்கு புhட்டுப்போடச்சொல்லி அது அவரின் கடமை.நான் இங்கு யாரையும் விளம்பரப்படுத்தவில்லை தங்களுக்கு ஒருவரைத்தெரிந்திருந்தால் அது எல்லாருக்கும் தெரிந்திருக்கும் எண்ற அர்த்தம் இல்லை.எனக்கு எனது வாதத்தைவைக்கும் தார்மீக உரிமை உண்டு அதைகேட்கும் உரிமைகூட உங்களுக்கு இல்லை இத்துடன் தங்களுக்கு பதில்தருவதை நான் நிறுத்துகிண்றேன்.

