03-09-2004, 11:08 AM
சேதுவை இடை நிறுத்தியதற்கான காரணம் சரியாகத் தெரியவில்லை...அதில் நியாங்களும் இருக்கலாம் அநியாயங்களும் இருக்கலாம்...தான் செய்யும் சில நியாயங்களை கூறி பல அநியாயங்களை சேதுவும் மறைத்திருக்கலாம்....!அதே போல் மறுதலையும் நடந்திருக்கலாம்....!
இவை தொடர்பில் களப் பொறுப்பாளருக்கன்றி யாருக்கும் தடைக்கான உண்மைக்காரணம் சரியாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை...! சில காரணங்களை களப்பொறுப்பாளர் வெளியில் சொல்ல முடியாமலும் இருக்கலாம்....எனவே இதுவிடயத்தில் களப்பொறுப்பாளர் நிதானமாகவும் பொறுமையுடனும் சிந்தித்து முடிவெடுக்க அனுமதிப்பதே களத்துக்கும் கருத்துக்கும் உபயோகம் என்பதால்.....
எமது வாக்கு நடுநிலைமையில் வைக்கப்படுகிறது...!
யாருக்கும் வாக்களிக்கும் எண்ணம் இல்லை....!
குழப்பகாரரும் நல்லவர் போல் நடித்து இறுதியில் களத்தையும் அரும் முயற்சிகளையும் உழைப்புக்களையும் தியாகங்களையும் படைப்புக்களையும் நாசப்படுத்திவிடுவார்கள்....! அதைச் செய்வதற்கு சில நிமிடங்கள் போதுமானது....! எனவே குழப்பகாரர்கள் என்று சந்தேகிப்பவர்கள் மீது எப்போதும் ஒரு கண் வைத்திருப்பது நல்லம்.....அவர்கள் எல்லை தாண்ட முற்பட்டால் ஒட்ட நறுக்கிவிடவும் தயாராக இருக்க வேண்டும்...அது குருவிகள் ஆனாலும் பொருந்தும்....!
இதில் களப்பொறுப்பாளர் எந்த அழுத்தமும் இன்றி சுயமாகவும் பரந்தும் ஆய்ந்தும் முடிவெடுக்க அனுமதிப்பதே களத்துக்குச் சிறந்தது.....!அதுவே வியாபார நோக்கமற்று சேவை நோக்கம் கொண்ட யாழ்களத்துக்கும் அதன் எழுச்சிக்கும் சிறப்பளிக்கும்....!
:twisted:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>