03-09-2004, 04:31 AM
லிசா அவள் கணவன் பின்னால் வந்து முதுகில் தட்டி ஆக்ரோஷமாக அவனைத் திருப்பினாள். குடித்துக் கொண்டிருந்து காபிக் கோப்பையை மேஜையின் மீது வைத்துவிட்டு பீட்டர் " என்னம்மா? ஏன் இவ்வளவு வேகம் ? என்றான்.
"உங்கள் பாக்கெட்டில் இந்த பேப்பர் இருந்தது. இதில் மேரி என எழுதி ஒரு நம்பர் எழுதி பக்கத்தில் காதலைக் குறிக்கும் இதயம் படம் போட்டிருக்கிறது. இதற்கெல்லாம் என்ன அர்த்தம். யார் இந்த மேரி ?' என்றாள்.
உடனே அப்பாவியாய் தன் முகத்தை மாற்றிய பீட்டர் "அய்யோ லிசா அது என் நண்பனின் நாய் பெயர். அந்த நம்பர் அதன் லைசென்ஸ் எண். சும்மா பொழுது போகாமல் அந்த படம்' என்றான்.
அன்று மாலை லிசா மீண்டும் கோபமாய் பீட்டர் முன் வந்து நின்று அவன் கன்னத்தில் சொத் என்று அறைந்தாள். கணவன் என்ன வென்று கேட்கு முன்பு "அந்த நாய் சற்று நேரத்திற்கு முன் போன் செய்தது' என்றாள்.

<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>