03-09-2004, 02:22 AM
புலிகள் இயக்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் கருணாவுக்குபொது மன்னிப்பு பிரபாகரன் அறிவிப்பு
கொழும்பு, மார்ச். 9- இலங்கையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பிளவு வெடித்து உள்ளது அல்லவா? கிழக்கு மகாண கமாண்டர் கருணா இயக்க தலைவர் பிரபா கரனுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளார். துரோகி என்று முத்திரை குத்தி கருணாவை விடுதலைப்புலிகள் இயகத்தில் இருந்து பிரபாகரன் நீக்கினார்.
நேற்று முன்தினம் தமிழர்கள் நிறைந்த மட்டக்களப்பில் பிரபாகரனுக்கு எதிராக, கருணாவை ஆதாpத்து ஊர்வலம் நடந்தது. இதற்கு முன்பு தமிழர் பகுதியில் பிரபாகரனுக்கு எதிராக ஊர்வலம் நடந்தது இல்லை.
வடக்கு மாகாணத்தில் வன்னிபகுதியில் இருக்கும் பிரபாகரன், கருணாவை பிடிக்க 2 கொலை படை பிhpவை கிழக்கு மாகாணத்துக்கு அனுப்பி உள்ளார். அதனால் கருணா ஆதரவாளர்கள் உஷhர்படுத்தப்பட்டு உள்ளனர் கிழக்கு மாகாணத்துக்குள் ஊடுருவிய பிரபாகரன் ஆதரவாளர் சிலர் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஒரு தகவல் கூறியது.
புலிகளில் இரு கோஷ்டிகளில் ஒன்று தாக்குதல் நடத்தகூடும் என்ற பயத்தில் இலங்கை ராணுவம் உஷhர்படுத்தப்பட்டு உள்ளது. ராணுவ அதிகாhpகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகாpத்து உள்ளனர்.
இதற்கிடையில், பிரபாகரனுடன் உடன்பாடு செய்து கொண்டு பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு கருணா நிபந்தனை விதித்து உள்ளார். அதாவது விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த உளவு படை பிhpவு தலைவர் பொட்டு அம்மன், நிதிதுறை தலைவர் தமிழேந்தி, போலீஸ் பிhpவு தலைவர் நடேசன் ஆகியோரை நீக்கவேண்டும்.
கோடிக்கணக்கான ரூபாயை கருணா வீணடித்துவிட்டார். அதுதான் பிரச்சினைக்கு காரணம் என்று பிரபாகரன் தரப்பில் கூறப்படுகிறது. கருணா சவாலை சமாளிக்க பிரபாகரன் தனது சகாக்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறhர். மேலும் மட்டகளப்பு- திhpகோணமலை பிஷப் nஜhசப் கிங்சிலி சுவாமிப்பிள்ளை தலைமையில் ஒரு உயர் மட்டக்குழு வன்னிப்பகுதிக்கு சென்று பிரபாகரன் மற்றும் ;அரசியல் பிhpவு தலைவர் தமிழ்ச் செல்வன் ஆகியோரை சந்திக்க விரைந்து உள்ளனர்.
நேற்று காலையில் இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகள் இயக்கத்;துக்கும் இடையே சமரச பேச்சில் ஈடுபட்ட நார்வே அமைத்திக்குழு சிறப்பு பிரதி நிதி எhpக். சோல்கைம் கொழும்பு சென்றுள்ளார். இலங்கை ராணுவமும் புலிகளும் போர் நிறுத்தம் செய்து 2 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி அவர் இலங்கை சென்று உள்ளார். வடக்கு- கிழக்கு நார்வே அமைதிக்குழு போர் நிறுத்தத்தை கண்காணிக்கிறது.
நார்வே பிரதிநிதி எhpக்சோல்கைம் புலிகள் கோஷ்டி சண்டையில் தலையிட்டு சமரசம் செய்வாரா? என்பது உடனடியாக தொpயவில்லை.
பொது மன்னிப்பு
நேற்று நள்ளிரவு வந்த தகவலின்படி கருணாவுக்கு புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் மன்னிப்பு வழங்கினார். இதை கிளிநொச்சியில் அரசியல் பிhpவு தலைவர் தமிழ்செல்வன் நிருபர்களிடம் கூறினார். மேலும் அவர் கூறியதாவது„-
எங்கள் இயக்க தலைவர் பிரபாகரன் நீக்கப்பட்ட கமாண்டர் கருணாவுக்கு பொதுமன்னிப்பு வழங்கி உள்ளார். அவர் இயக்கத்தை விட்டு பிhpந்து சென்று குடும்ப வாழ்க்கையில் ஈடுபடலாம்.
அதுபற்றி ஒரு கத்தோலிக்க பிஷப் மூலம் கருணா என்கிற முரளிதரனுக்கு தகவல் அனுப்பப்பட்டு உள்ளது.
இவ்வாறு தமிழ்ச்செல்வன் கூறினார்.
நன்றி - தினகரன்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>