03-08-2004, 08:22 PM
ETBC என்ற ஐரோப்பிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் இன்று முதல் "சங்கமம்' என்று பெயர் மாற்றப்பட்டுள்ளதாக அறிவுத்துள்ளதுடன்... இனிவருங்காலங்களில் தமிழ்தேசியத்துக்கு ஆதரவாகவும் தமீழவிடுதலைப் போராட்டத்துக்கு ஆதரவாகவும் செயல்படும் என அறிவுத்துள்ளது.
அத்துடன் தாயகத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் வழங்கப்போவதாகவும் அறிவித்துள்ளது.
அத்துடன் தாயகத்தில் இடம்பெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் வழங்கப்போவதாகவும் அறிவித்துள்ளது.
<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>

