03-08-2004, 04:22 PM
ragi swiss Wrote:இல்லையில்லை.. நீங்கள் ஹைலைற்பண்ணிக் காட்டேல்லை.. பூஷணிக்காயை மணந்து பிடிக்கிறதைவிட அதுதான் எண்டு காட்டிவிட்டால் பிரச்சனையில்லையே..Quote:தினக்கதிரை அழித்துவிட்டே தமிழ் அலையை ஆரம்பித்தார். இன்று தனது சுயநலத்துக்காக தமிழ் அலை பத்திரிகையை பயன்படுத்தி வருகிறார். தனக்காக தனது கட்டுப்பாட்டில் தனது அடாவடித்தனங்களையெல்லாம் அரங்கேற்ற தமிழ்அலையையும் , பாடுமீனையும் பயன்படுத்தி வருவதை புலம்பெயர் தமிழ் உறவுகள் அறிந்து கொள்ளுங்கள். இந்த ஈனச்செயல்கள் நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்.
- புளியம்தீவிலிருந்து முகுந்தன் -
தாத்தா சந்தோசமாக்கம்!!!
பால்குடியள்.. போச்சியை எடுத்தால் சரியெண்ட யோசினை..
இப்பததைய பொடிசுகள் முலை தேடிப்பிடிச்சு இடிச்சு குடிக்குதுகள்.. போச்சியை ஒழிச்சு வைக்கிறினமாம் இவை..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

