03-08-2004, 02:24 PM
<img src='http://www.webulagam.com/news/photonews/images/2004/03/08_cricket.jpg' border='0' alt='user posted image'>
<b>கிரிக்கெட் ஹோலி!</b>
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்யவிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி, அங்கு 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இதனைக் குறிக்கும் வகையில் உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில், மகாத்மா காந்தி சமாதானக் குழுவைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்கள் தங்களது முகத்தில் இந்தியா-பாகிஸ்தான் கொடிகளை வர்ணமாக தீட்டி ஹோலிப் பண்டிகையை வித்தியாசமாகக் கொண்டாடினர்.
நன்றி - வெப் உலகம்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>