03-08-2004, 12:15 PM
BBC Wrote:கருணாவுக்காக தென் தமிழீழம் அம்போ ஆகட்டும் எங்கின்றீர்களா? அப்படி நடந்தால் அது முழு தமிழரையும் பாதிக்கும்
அப்படி அல்ல எமது அர்த்தம்....இராணுவ ரீதியில் பலவீனமான நிலையில் இருக்கும் தென் தமிழீழத்தை குறைந்த இராணுவ விலைகொடுத்துப் பெறவே எதிரி முனைவான்....அது இப்பேர்ப்பட்ட தளபதி என்று சொல்லிக் கொள்ளும் கருணாவிற்கு தெரியாமல் போகுமா.....?! :roll:
எமது விசனம் அங்குள்ள எம் சகோதரங்கள் இவ்வளவு காலமாய் தாம் இழக்க முடியாதவற்றை எல்லாம் இழந்து பெற்றதை தனிமனிதன் ஒருவன் தாரை வார்த்துக் கொடுக்க நினைப்பதுதான்.....!
:evil: :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

