03-08-2004, 08:03 AM
Quote:ஏன்ராப்பா சுவிஸ்ரெஜி.. இப்ப போன இரண்டாந்திகதி வரைக்கும் துரோகியில்லை.. 3 ஆம் திகதியிலையிருந்துதான் துரொகியாக்கும்.. அந்தப் பிள்ளையை அனுப்பினது துரொகமெண்டால் நீங்கள் வந்ததும் துரோகம்தான்.. அதிலை மாற்றுக்கருத்து இல்லை..முதல்லை சொன்னது விளங்கினதோ அதெங்க விளங்கபோகுது அறளைபேந்த மண்டையில!!!! <!--emo&
உயிர்த்தியாகங்கள் நீங்கள் செய்திருந்தால் அப்ப என்ன ஆவியோ எனக்கு பதில்க்கருத்து எழுதிது..
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> ஏனப்பு இவ்வளவு கதைப்பவர் இவ்வளவு மக்கள் பலம் இருக்கென்டு சொல்லுரவர் ஏனப்பு மனைவியை அனுப்பனும் அங்க வச்சிருக்க வேண்டியது தானே
அப்பு இப்ப போன இரண்டாந்திகதி வரைக்கும் துரோகியில்லை. என்டு யாரப்பு சொன்னது அதுக்கு முன்னம் இருந்தே துரோகி தான்
(அதுவும் அதிஉயர்ந்த தளபதி வேடத்தில்)ஆணால் நம்பியது வன்னித்தலைமை குடுத்திட்டார் Game ஐ!!! நல்லதுக்கில்லை
தாத்தா உங்கட அறிவுக்கு நாங்கள் பதில் எழுத ஏலாது ஆவிதான் எழுதனும் (ஏன் இப்ப பாட்டியின் life ம் கிட்டமுட்ட ஆவிமாதிரிதான்
ஏனென்டால் உங்களோட வாழுறாவே?? :wink: )

