03-08-2004, 02:38 AM
நோர்வேயின் இலங்கைக்கான விஷேட சமாதானத் து}துவர் எரிக் சொல்ஹெய்ம் நேற்றிரவு இலங்கை வந்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு இடையே ஏற்பட்டுள்ள விரிசல் நிலைமை தொடர்பாக ஆராயும் முகமாகவே இவரின் விஐயம் அமைந்துள்ளதாக இராஐதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கை வந்துள்ள எரிக் சொல்ஹெய்ம் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினரை சந்தித்து தற்போதைய நிலைமை குறித்து ஆராய்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடும் பிரதான கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்து பேசக்கூடுமென கூறப்படுகிறது.
இதேவேளை சமாதானத் து}துவர் எரிக் சொல்ஹெய்ம் விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களுடன் தற்போதைய நிலைமை குறித்து பேச்சுவார்த்தை நடாத்துவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Puthinam.com

<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>