06-28-2003, 09:20 PM
சமுதாயத்தையே திருத்த வேண்டிய அறுபதைத் தொட்ட முதியவர்
தன் பேரக்குழந்தைக்குச் சமனான பதினெட்டு வயதுப் பெண் தவறினால்.....
இரண்டு தட்டுத் தட்டியோ அல்லது புத்திமதி சொல்லியோ திருத்துவதை விட்டு விட்டு
<span style='font-size:25pt;line-height:100%'>கேவலம் சின்னத்தனமான ஆசைக்காக தானே தவறியுள்ளார்.
பிறகு தனது தவறை மறைக்க ஆண்வாரிசு ஆசை என்று ஒரு சால்யாப்பு வேறு.
இவர்களெல்லாம் மனிதர்களா...............???????</span>

nadpudan
alai
alai