03-07-2004, 03:50 PM
shanthy Wrote:[quote=Karavai Paranee]எல்லாம் நன்மைக்கேமக்களுக்காக தான் உழைக்கப்போவதாகவும் தமது பிரதேசத்தவர்கள் சண்டைக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதேசவாதப்பிரிவினையைக் காரணம் காட்டித் தற்போது பிரச்சனையை உருவாக்கியிருக்கும் கருணா பாங்கொக் பேச்சுவார்த்தை முடிந்த கையோடே தனது மனைவி பிள்ளைகளை மலேசியாவுக்கு அனுப்பியதன் மர்மம் என்ன ? ஆக இவரால் நன்கு திட்டமிட்டு நீண்டகாலமாக மேற்கொள்ளப்பட்டிருக்கும் விடயமே தற்போது நடக்கின்ற சதியென்பது தெளிவாகிறது.
நற்பெயர் எடுக்க பல நாட்கள் ஆகும்
கெட்ட பெயர் எடுக்க ஓரு விநாடி போதும்
ம் ம் எல்லாம் சரிதான்
கருணா அம்மானின் துணைவியாரும் போராளிதான் அவருடைய பக்கத்திலும் போராளிகள் இருக்கின்றார்கள். அதைப்பற்றி செய்திகள் வெளிவரவில்லையே
அந்தப்பிள்ளை மலேசியாவிலை இருக்குதோ இல்லையோ எனக்கு சரியாத் தெரியேல்லை.. சரி இருக்குதெண்டே ஒரு கதைக்கு வச்சுக்கொண்டு கேக்கிறன்..
நீங்கள் ஜேர்மனிக்கு ஏன் வந்தனியள்..?
இல்லை ஒரு கதைக்குத்தான் கேக்கிறன்.. அந்தப்பிள்ளை மலேசியாவுக்குப் பிள்ளைகளோடை போயிருந்தால் என்ன..?
உங்களுக்கு மட்டும்தான் உயிரோடை இருக்கிறதுக்கு உருத்து..
அந்தப் பிள்ளைக்கு அப்பிடி ஒண்டும் இருக்கக்கூடாது எண்டு சொல்லுறமாதிரியல்லவோ இருக்கு..
:oops: :oops: :oops:
Truth 'll prevail

