03-07-2004, 10:54 AM
அப்போ மட்டக்களப்பில் உயிர்நீத்த மற்றைய பகுதி தமிழீழப் போராளிகள் கருணாவின் பார்வையில் யார்....??????!
அதுவும் மக்கள் ஒன்றுபட்டு தம் சக்தியைக் காட்ட வேண்டிய தேர்தல் சமயத்தில் ஏன் மக்களை பிளவுபடுத்தி நிற்க வேண்டும்....தேர்தலின் முன்னரோ...அல்லது பின்னரோ ஏன் இதைக் கோரவில்லை....??! உண்மையில் இது மக்களின் நலன் கருந்தி எழுந்த கோரிக்கையா.....?????!
:twisted: :roll:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>