03-07-2004, 10:52 AM
இதுதான் தாத்தா போட்ட இணைப்பில் உள்ள செய்தி...!
என் மாவட்ட மக்களுக்காக உரிமைகளை கேட்பது எந்த வகையில் துரோகமாகும்? கிழக்குப் பிராந்தியத் தளபதி கேணல் கருணா அம்மான்;
கிழக்கு மாகாண தளபதி கேணல் கருணா அம்மான் விடுதலைப்புலிகளின் அமைப்பில் இருந்து நீக்கப்ட்டுள்ளார் என்ற செய்தி வன் னித்தலைமையில் இருந்து வெளிவந் துள்ளதையடுத்து கேணல் கருணா அம்மான் கருத்துத் தெரிவிக்கையில்.
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும், தமிழீழ மக்களுக்கும் எதி ராக செயற்படுவதற்கு தீயசக்திகளி னால் து}ண்டப்பட்டுள்ளேன் என்பது முற்றுமுழுதாக பொய்யான குற்றச் சாட்டாகும் என்பதனை நான் உறுதி யாகக்கூறுகிறேன். வன்னித்தலை மையகம் 1000 போராளிகளை வன் னிக்கு அனுப்புமாறு கேட்டுக்கொ ண்டதற்கு மட்டக்களப்பு நிருவாகம் மறுதலித்தது. இதற்கு போராளிகளின் பெற்றோர் விரும்பாததே காரண மாகும். இதைவிட, மேலாக தமி ழீழ விடுதலைப்புலிகளின் நிருவா கக்கட்டமைப்பில் சுமார் 30ற்கு மேற்பட்ட தமிழீழ துறைசார் பொறு ப்புக்கள் அனைத்தும்; வட தழிழீழ த்தில் உள்ளவர்களுக்கே வழங்கப்ப ட்டுள்ளது. அப்பதவிகளுள் எதுவும் மட்-அம்பாறை மாவட்ட உறுப்பினர் களுக்கு வழங்கப்படாமை குறித்து இங்குள்ள புத்தி ஜீவிகளும், அறிவு சார் மக்களும் என்னிடம் சுட்டிக்காட் டி கேட்டுக் கொண்டதற்கு இணங்க நான் எமது தேசியத் தலைவருக்கு தெரியப்டுத்தியதே என்மேல் தமிழீழ துரோகி என முத்திரை குத்தப்பட் டுள்தற்குக் காரணம்.
இதற்கு முன் பே கிழக்கு மக்கள் பல தடவைக ளில் தங்களிடத்தில் கேட்டுக் கொ ண்டதாக தற்போது இங்கிருந்து வன் னிக்கு தப்பியோடிய துரோகிக ளான ரமேஷ், கௌசல்யன் ஆகியோர் என்னிடம் தெரியப்படுத்தியவர்கள் இன்று என்னை துரோகி என்று கூறு கின்றனர். இன்றைய நாள் என்ன? எமது மாவ ட்டத்தில் வவுண தீவு இராணுவ முகாம் தாக்குதல் வெற்றி ச்சமரில் வீரகா வியமான மாவிர ர்களின் நினைவு தினம். இன்றைய நாளில் தப்பியோடிய துரோகிகள் வன்னியில் பத்திரிகையாளர் மாநாடு நடாத்தியதுரோகிகள் என்னை துரோகி எனபட்டம் சூட்டுவது எந்த வகையில் நியாய மானதாகும். இதனை தலைமைப் பீடமும் ஏற்றுக் கொண்டுள்ளது என்பது எனக்கு வியப்பையும், வேதனையையும் தரு கின்றது.
தமிழீழ மக்களுடன் வாழ் ந்து மக்களுக்காக மடி வதையே விரும்புகிறேன். ஒட்டு மொத்த தமி ழீழப்பிரதேசத்தில் நானும் மட்- அம் பாறைப் போராளிகளும் சென்று சமர் புரிந்ததை வட-தமிழ் மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள் என்ப தில் எனக்கு திடமான நம்பிக்கை இருக்கின்றது. என்பதை நான் மீண் டும் தெளிவுபடுத்தவிரும்புகிறேன்.
தமது மாவட்ட மக்களின் கோரிக்கைகளை வன்னித் தலைமைகளுக்கு முன் வைப்பது நியாயமானது. ஐரோப்பிய வானொலி ஒன்றின் ஆய்விலிருந்து.
கிழக்குப்பிராந்தியத் தளபதி கேணல் கருணாவிற்கு விடுதலைப்புலிகள் அமைப்பு துரோகி என்று பட்ட மளித்துள்ளமை அந்த அமைப்பைப் பொறுத்தவரை புதிய விடைய மற்றது என்று அரசியல் விமர்சகர்க ள் கருத்துத் தெரிவித்துள்ளதாக ஐரோப்பிய வானொலி ஒன்று தனது செய்தி அறிக்கையில் சுட்டிக்காட்டி யுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது கருணா அம்மான் அவர்களால் முன் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட் டுக்கள் குறித்து உடனடியாக பதிலளிக்க முடியாத நிலையில் விடுதலைப்புலிகள் இருப்பதனாலே யே கேணல் கருணாவை விலக்குவ தாக வெளியிடப்பட்ட அறிக்கையில் அது குறித்து எதுவும் குறிப்பிடவி ல்லை என்றும் விமர்சகர்கள் தெரி விக்கின்றார்கள். அத்துடன் கேணல் கருணா அவர்கள் மீது குற்றம் சாட்டும் தெளிவான காரணம் அந்த அறிக்கையில் காணப்பட வில்லை என்றும் கருத்துத் தெரிவிக் கின்றார்கள். இனிமேல் தான் அவர் மேல் குற்றங்களை ஜோடிப்பதற்கு காரணங்களை விடுதலைப் புலிகள் தேடியுள்ளனர் என்றும் விமர்சகர் கள் கருத்து வெளியிடுகின் றார்கள்.
ஒரு போராளி விடுலைப்பு லிகள் அமைப்பிற்கும் தேசிய விடு தலைப்போராட்த்திற்கும் எவ்வ ளவோ பங்களிப்பைச் செய்திரு க்கின்ற போதிலும் அவர்கள் வேலு ப்பிள்ளை பிரபாகரன் உடைய தொட ர்ச்சியான குற்றச்சாட்டுக்கள் எத னையும் சுட்டிக்காட்ட முனைந்தால் அவர் மீது துரோகி என்று குற்றம் சுமத்துவது விடுதலைப்புலிகளின் போக்காகும் அந்த வகையிலேயே தனது கிழக்கு மாகாண மக்கள் துன்பம் அடைந்துள்ளது குறித்து விடுதலைப் புலிகளின் தலைமை அலுவலகத் துக்கு அறிவித்தது குறித்தும் குற்ற ம்சாட்டி கேணல் கருணா மீது துரோ கி என்ற குற்றச்சாட்டு அந்த அமை ப்பினால் முன்வைக்கப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகளின் அமைப்பு பிரிக்கப்பட்டுள்ள போரா ளிகளின் எண்ணிக்கையின் அடிப்ப டையில் மோதல் ஏற்படும் என ஆய் வாளர்கள் கணித்துள்ளார்கள்.
குறிப்பாக கேணல் கருணா அம்மானின் தலைமையில் 6000 போ ராளிகள் கிழக்கு மாகாணத்தில் உள்ளனர். இவர்களி;ல் முக்கிய சில து ரோகிகள் பிரிந்து வடபுலத்துக்கு தங்கள் குடும்பங்களுடன் தப்பியோ டிய போதும் தென் தமிழீழப் போரா ளிகள் கேணல் கருணா அம்மான் தலைமையில் உறுதியாகவே உள் ளனர். எப்படியாகிலும் தனது மாவட்ட மக்கள் புறக்கணிக்கப்பட்டு ள்ளதற்காக கேணல் கருணா அம் மான் எடுத்துள்ள முடிவு ஏற்றுக் கொள்ளக்கூடியதாகவுள்ளது என்று விமர்சகர்கள் தெரிவித்துள்ளார்கள்.
தமது பிராந்தியம் வடபகு தி மக்களால் புறக்கணிக்கப்பட்ட போ திலும் போர்க்காலங்களில் ஒன்றாகச் சேர்ந்து நின்ற கிழக்கு மாகாணப் போராளிகள் அமைதி வேளையில் தமது மாகாணத்தேவைகளைக் குறி த்து கோரிக்கைகளை முன்வைத்துள் ளதில் நியாயம் உள்ளதாகவும் தெரியப்படுகின்றது.
மட்டக்களப்பு பகுதி மக்க ள் இத்துரோகிகள் மீது விசனம் கொண்டுள்ளார்கள் என்பது குறிப்பிட த்தக்கது.
வீரம் விளை நிலம் வீணர்களுக்கு அடிமையாகுமா? விழித்தெழுங்கள்.
எமது விடுதலைப் போரா ட்ட வரலாற்றில் தேசியத் தலைவ ரையும், வட தமிழீழ மக்களையும் எதிரியிடமிருந்து விடு விப்பதற்கு விலை மதிக்க முடியாத 2250 ற்கும் அதிகமான எமது உடன் பிறப்புக்க ளின் உயிர்களை நாம் தியாகம் செய்திரு க்கிறோம். தேசிய தலைவ ருக்க ஏற்பட்ட ஒவ்வொரு ஆபத்து நிகழ்வுகளின் போதும் தோளோடு தோள் நின்று போராளிகளை வழி நடாத்தி ஆபத்திலிருந்து காப்பாற்றிய சாத னைப் பெருமை எமது தளபதி கேணல் கருணா அம்மானையே சாரும்.
இவ்வாறு வீரம் விளை நிலம் வெற்றி பெரும் தளமாக மாறி சாதனைகள் படைத் தால் பெற்றுக் கொண்ட பேறுதான் என்ன? ஆம்! அது பசியும் பட்டினியும் வறுமைவா ழ்வு ஓலைக்குடிசைச் சீவியமும் தான். அது மட்டுமல்ல எமது மட்டு அம்பாறை மாவட்டம் இன்று ஏற்க முடியாத ||துலேராகி|| என்றும் பட்டத்தினையும் பெற்றுள்ளது.
துரோகிகள் பட்டம் !
சமாதானச் சு10ழல் ஏற்பட் டுள்ள இந்த இரண்டு வருடகாலத் தில் வடகிழக்கு அபிவிருத்திககு என வெளிநாடுகளில் வாழும் எமது மக்களிடமிருந்து சேர்க்கப்படும் பணம் வடக்கிக்கு மட்டும் பயன் படுவதும்,, மட்டு அம்பாறை மாவட் டத்தில் டத்தலைமைக்குத் தெரியாமல் வன்னியில் உள்ள தலை மையின் உத்தரவுக்கிணங்க புலனாய்வுப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைக ளும், கடத்தல் மற்றும் கொள்ளைகளும் எமது தளபதி கேணல் அம்மானை அவப் பெருயருக்கு இட்டுச்செல்லும். தமிழழீழத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள 30க்கு; மேற்பட்ட துறை களும், அவற்றிக்கு தேசியத் தலைவரால் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்களும் வட தமிழீழத்தைச் சேர்ந்தவர்களா வர். இருப்பதும் தென் தமிழீழம் என்னும் மட்டு அம்பாறை மாவட்டத்தை ஓரம் கட்டும்; நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. இந்த நிலையில் எமது மாவட்ட ங்களின் மாவீரர் போராகளின் குடும்ப நிலை யினைக் கருத்தில் கொண்டு அக்குடும்பங் களில் வாக்கைத்தரத்தினை மேம்படு த்தவும் , மாவட்டத்தில் அபிவிருத்தி னை மேற்கொள்ள வேண்டுமானால் மூன்றில் ஒரு துறைச்சார்ந்த பொறுப்புக்களை அல்து பதில் பொ றுப்பக்க ளையாவது எமது மாவட்டப் போராளிகளுக்கு கொடுக்கப்பட வேண்டுமென தளபதி கேணல் கருணா அம்மான் தமிழீழத் தலைவரிடம் கேட்டிருந்தார்.
ஆனால் இன்று தீர ஆர விசாரித்த றியாமல் விடதமிழீழத் தலைமை கேணல் கருணா அம்மா னை தமிழீழ விடுதலைப் இயக்கத்தி லிருந்தும், பொறுப்புக்களிலிருந்தும் நீக்கியது மாவட்டத்தினையும், அதன் மக்களின் எதிர்பார்ப்பினையும்; ஆரா யாமல் ஓதுக்கிருப் பது அவ்வளவு நல்லதல்ல அப்படி அது நடந் தால் எமது ஒற்றுமை சீரமிந்து இலக்கின்றி விடுதலைப் போர் நிகழ்த்தப்பட்டால் ஒன்றினை ந்தது செயல்பாடுன்றி இலக்கின்றிச் செல்லும் எனவே! நீதியானதும், நியாயமானதுமான கோரிக்கையினை முன்வைத்து எமது தமிழீழம் பிளவு படாமல் ஒரே தலை மையின் கீழ் இரு நிருவாகக்கட்டமைப்பின் ஒழுங்கின் படி செயற்படவே நாம் விரும்புகிறோம் தற்போது தலைமைப்பீடம் அறிவித்துள்ள இந்த முடிவி னை உடனடியாக வாபஸ் பெறவேண்டும்.
~~தமிழீழ வீரம் விளைநில மக்கள்||
யார் துரோகி
மக்களின் உரிமையைக் கேட்டவர் துரோகியா? அதைக் கொடுக்க மறுத்தவர் துரோகியா?
சண்டை பிடிக்கும் போது வீரர்! உரிமையைத்தட்டிக் கேட்கும்போது துரோகியா?
இத்தனை காலமும் தமிழீழம் எங்கும் படை நகர்த்தி சண்டை பிடித்தவர் துரோகியா? இப்போது இதை மறுதலித்தவர் துரோகியா?
மட்டு - அம்பாறை மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை தட்டிக்கேட்டவர் துரோகியா? அதை ஏற்க மறுத்தவர் துரோகியா?
மக்களின் உள்ளக் குமுறலை வெளிப்படுத்துவபர் துரோகியா? அதைப் பொருள்படுத்தாதவர் துரோகியா?
மக்களை மதிப்பவர் துரோகியா? மக்களை மிதிப்பவர் துரோகியா?
வட தமிழீழத்தில் எமது மட்டு -அம்பாறை போராளிகள் செய்த தியாகங்களை வரலாற்றிலே எழுத முற்பட்டவர் துரோகியா? அதை வரலாற்றில் எழுத மறுத்தவர் துரோகியா?
வட தமிழீழப் போர்முனையில் தென்தமிழீழப் போராளிகள் 2248 பேர் வீரச்சாவைத் தழுவியதைச் சுட்டிக்காட்டியவர் துரோகியா? அதை மறந்தவர் துரோகியா?
இவைகள் அனைத்தையும் நாங்கள் புரிந்து விட்டோம்.
இனிமேலும் இத்தவறுக்கு இடமளிக்க மாட்டோம்.
பொங்கி எழுவோம் எதனையும் எதிர்கொள்வோம்.
இந்த மண்ணின் சொந்தக்காரன் இந்த மண்ணிலேயே இருப்போம்.
கிழக்கு மண்ணில் நாம் கிழர்ந்தெழுவோம்.
மட்டு-அம்பாறை வாழ் தமிழ் மக்கள்

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>