03-07-2004, 10:42 AM
இது ஜசீர் அரபாத்தும் பலஸ்தீன விடுதலை இயக்கமும் போல நிலமைகள் வெளிக்காட்டப்படுவது போல் இல்ல...அப்ப இதில தீய சக்திகள் தலையீடு என்பது நிச்சயம்.....உண்டு போலத்தான் தெரிகிறது...!
இந்தியா போன்ற நாடுகளின் நோக்கம் பிரபாகரனை விடுதலைப் புலிகளின் தனித் தலைவராகக் காட்டாக் கூடாது என்பதும்....அதன் அடிப்படையில் புலிகளுக்குள் பிளவைக் எழுப்பி நிற்கலாம்....சரி கருணா இப்படி கோரிக்கைகளை மட்டக்களப்பில் இருந்து கொண்டே விடாமல் ஏன் தற்போது வன்னிக்குச் சென்று நேரடியாகப் பேசலாமே...உண்மையில் மக்களின் மீதும் அவர்களின் பிள்ளைகளான போராளிகளின் மீது நம்பிக்கை வைத்திருந்தால்..அதைவிடுத்து ஒருவரை ஒருவர் துரோகி என்பதன் அர்த்தம் என்ன....????!அதுவும் தன் சக தளபதிகளையே....???!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>