03-07-2004, 03:54 AM
வணக்கம்
நான் நம்புகிறேன் ,கருணா விடயம் புலிகளின் ஒரு பெரிய திட்டம்
புலிக்கு இப்போது சர்வதேச பூட்டு போடப்பட்டுள்ளது
இதனால் புலியின் செயற்பாடுகளை தொடர கருணாவை தனியாக திட்டமிட்டு அனுப்பப்பட்டுள்ளார் சிறிது காலம் பொறுக்க எல்லாம் தெரியும் பயப்பிடத்தேவையில்லை,
சிங்களத்தலைமைகளது சுத்துமாத்துகளுக்கு இனித்தான் வைத்தியம் நடக்கப்போகிறது