03-07-2004, 03:48 AM
Eelavan Wrote:sivajini Wrote:சேது இந்த தகவலை நடைபெறுவதற்கு முதல் நோர்வேயில் ஒரு பிரபல கடை ஒன்றில் சொல்லி பேச்சுவாங்கினாராம் அடுத்தநாள் கடையிலை வேலை செய்த எல்லாரும் அதிர்ந்து தொலைபேசியிலை மன்னிப்புக்கேட்டார்களாம்.
சம்பவம் இன்று நேற்று நடந்தது இல்லை 4 மாத திட்டம் 3 வார கடும் நடவடிக்கை இது எல்லாம் உளவுபாத்த 11 பேர் இன்னும் கடும் சிறையிலை அம்மான் வைத்திருக்கிறாராம் சேதுவை திறந்து விட்டிருந்தால் இதை எல்லாத்தையும் முதலே யாழ் களத்திலை போட்டிருப்பார் ஆனால் இப்பவும் ஆளுக்கு கனக்க தெரியுமுhம் ஆனால் களத்தை திறந்துவிட்டால் வெளிய வருமாம்.
ஆகா ஆகா என்ன ஒரு உளவு சேதுவுக்கு இந்தத் தகவல் தெரிந்திருந்தால் அவருக்கு தமிழ் மக்கள் பற்றி அக்கறை இருந்திருந்தால் களத்தில் எழுதுவதை விட்டு அந்தத் தகவலை பொட்டு அம்மாம் காதில் போட்டு இருக்கலாமே
அல்லது அவருக்கு என தனிப்பட்ட இணையத்தளங்கள் இருக்கின்றனவே அதில் போட்டிருக்கலாம் எதற்கு இந்தக் களத்தில் தான் எழுதுவார் என நீர் அடம்பிடிக்கிறீர்
<b>விடுதலைப் புலிகளிடம் இருக்கும் புலனாய்வுத் துறையை விட பலமான புலனாய்வுத்துறை சேதுவிடம் இருந்தால் சொல்லுங்கள் பொட்டு அம்மானிடம் சேர்த்துவிடுகிறேன்</b>
ரொம்பத்தான் லொள்ளூ ஈழவன் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>

