03-06-2004, 10:57 PM
ஆசிரியர் : "விற்றமின் சி' எதிலேல்லாம் இருக்கிறது, தெரியுமா உனக்கு?''
மாணவன் : ஓ! நாயகம் மெடிகல் ஸ்டோர்ஸ், அருணா மெடிகல்ஸ், தேவி மெடிகல் மார்ட், ராஜன் மருந்து ஷாப். இதிலெல்லாம் இருக்கு.....!