03-06-2004, 10:09 PM
sivajini Wrote:சேது இந்த தகவலை நடைபெறுவதற்கு முதல் நோர்வேயில் ஒரு பிரபல கடை ஒன்றில் சொல்லி பேச்சுவாங்கினாராம் அடுத்தநாள் கடையிலை வேலை செய்த எல்லாரும் அதிர்ந்து தொலைபேசியிலை மன்னிப்புக்கேட்டார்களாம்.
சம்பவம் இன்று நேற்று நடந்தது இல்லை 4 மாத திட்டம் 3 வார கடும் நடவடிக்கை இது எல்லாம் உளவுபாத்த 11 பேர் இன்னும் கடும் சிறையிலை அம்மான் வைத்திருக்கிறாராம் சேதுவை திறந்து விட்டிருந்தால் இதை எல்லாத்தையும் முதலே யாழ் களத்திலை போட்டிருப்பார் ஆனால் இப்பவும் ஆளுக்கு கனக்க தெரியுமுhம் ஆனால் களத்தை திறந்துவிட்டால் வெளிய வருமாம்.
உங்கள் அறிவுரைக்கு நன்றி
உங்கள் போல்த்தான் சென்றகாலங்களில் சேது தடை செய்யப்பட்டபோது திறந்து விடுமாறு நிர்வாகத்திடம் கேட்டவன்.
ஆனால் சென்ற முறை இவரைத்தடை செய்வதற்கு முன் இவர் எழுதிய அலங்கோலங்களை பார்த்தேன்.
தாயை தெய்வமாக மதிப்பவர்களும் எமக்குள் உள்ளனர்
மற்றவனின் தாயை தனது தாயாய் மதிப்பவர்களுமுன்டு.
ஆனால் இந்தச்சேது ஒரு தாயை பாலியலுக்குள் உள்ளாக்குவேன் என்று எதுவித கூச்சமுமில்லாமல் இந்தக்களத்தில் எல்லோரும் பார்க்கும் வண்ணத்தில் எழுதிச்சென்றார்.
யாழ்களத்தில் உங்களுக்கு அக்கறைஇருப்பின்
தயவு செய்து இப்படியானவர்களுக்கு வக்காலத்து வாங்கி எழுதாதீர்கள்

