03-06-2004, 10:00 PM
sivajini Wrote:சேது இந்த தகவலை நடைபெறுவதற்கு முதல் நோர்வேயில் ஒரு பிரபல கடை ஒன்றில் சொல்லி பேச்சுவாங்கினாராம் அடுத்தநாள் கடையிலை வேலை செய்த எல்லாரும் அதிர்ந்து தொலைபேசியிலை மன்னிப்புக்கேட்டார்களாம்.உங்களுக்கே சேதுக்குத் தெரிந்ததெல்லாம் தெரிஞ்சிருக்கு.. எனவே நீங்கள் சிவாஜினியின் உளவு என ஒன்றைத் தெடங்கினால் சேதுவுக்காக கெஞ்சவேண்டிய தேவை ஏற்படாதே..
சம்பவம் இன்று நேற்று நடந்தது இல்லை 4 மாத திட்டம் 3 வார கடும் நடவடிக்கை இது எல்லாம் உளவுபாத்த 11 பேர் இன்னும் கடும் சிறையிலை அம்மான் வைத்திருக்கிறாராம் சேதுவை திறந்து விட்டிருந்தால் இதை எல்லாத்தையும் முதலே யாழ் களத்திலை போட்டிருப்பார் ஆனால் இப்பவும் ஆளுக்கு கனக்க தெரியுமுhம் ஆனால் களத்தை திறந்துவிட்டால் வெளிய வருமாம்.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

