03-06-2004, 05:07 PM
BBC Wrote:நண்பி சிவாஜினிக்கு நண்பர் சேது சில செய்திகளைத் தந்தார்தான் இல்லயென்று சொல்லவில்லை அவர் தந்த செய்திகளில் பிரச்சனையோ அல்லது வேறு ஏதாவது பிரச்சனையோ தெரியாது களநிர்வாகம் தடை செய்துவிட்டதுsivajini Wrote:எல்லாம் றாயதந்திரம் பாருங்கோ யாழ்களத்திலை நீங்கள் இந்த தலைப்பை முhடுங்கோ அதுக்குத்தான் சேது வேனும் என்டுறது.
சேது இந்த தலைப்பை மூடினா கருணாவின் பிரைச்சனை தீர்ந்திடுமா? இல்லை எல்லா பிரைச்சனைகளுக்கும் இந்த தலைப்பு தான் காரணமா? அப்படி என்றால் இந்த தலைப்பை ஆரம்பித்த நான் இதில் எழுதாமல் விட்டு விடுகின்றேன். ஏன் உங்கள் சொந்த லாப நட்டங்களுக்காக இந்த பிரைச்சனையை உபயோகிக்கிறீர்கள்?
இதை படிக்கும் மற்ற யாழ் நண்பர்கள் தீர்மானிக்கட்டும்
இந்தத் தலைப்பில் அப்படி என்ன தவறு கண்டு மூடவேண்டும் என்கிறீர்கள்
சேது இருந்திருந்தால் கருணாவின் நடவடிக்கைகளை முன்னமே அறிந்திருந்து சொல்லியிருப்பார் என்றால் இந்தப் பிரச்சனையே வந்திருக்காதே அடடா தவறிழைத்துவிட்டோம் எதற்கும் சேதுவிடம் கேளுங்கள்
\" \"

