03-06-2004, 03:04 PM
படங்கள்: படம்-01,02 தளபதிகள், பொறுப்பாளர்கள் மதனா படையணியின் வேண்ட் வாத்தியத்தியத்துடன் வரவழைத்துவரப்படுவதையும், படம் -03 லெப்.கேணல் பாலேந்திராவின் திருவுருவப்படத்திற்கு பாலேந்திரா அதிகாரிகள் பயிற்சிக் கல்லு}ரியின் பொறுப்பாளர் திரு.உதயகுமார் மலர்மாலை அணிவிப்பதையும், லெப்.கேணல் மதனாவின் திருவுருவப் படத்திற்கு மதனா படையணித் தளபதி சாவித்திரி மலர்மாலை அணிவிப்பதையும் படத்தில் காணலாம், படம்-04, 05, 06 பிரதான கல்லறைக்கு மகளீர் சிறப்புத்தளபதி செல்வி நிலாவினி, சிறப்புத்தளபதி ராபட், பொறுண்மியப் பொறுப்பாளர் நிசாம் ஆகியோர் மலர்மாலை அணிவிப்பதையும், படம்-07 கேணல் கருணா அம்மான் பொதுச்சுடர் ஏற்றுவதையும், படம் -08 மகளீர் சிறப்புத்தளபதி செல்வி நிலாவினி உரை நிகழ்த்துவதையும், படம்-09 மட்டு-அம்பாறை மாவட்ட மூத்த தளபதி கேணல்.கருணா அம்மான் உரைநிகழ்த்துவதையும், படம்-10 போராளிகளையும் காணலாம். (படம்-பாடுமீன் இணையத்தளம்)

