03-06-2004, 03:04 PM
லெப்.கேணல் பாலேந்திரா, லெப்.கேணல் மதனா உட்பட 107 வேங்கைகளின் 7ம் ஆண்டு நினைவு.
லெப்.கேணல் பாலேந்திரா, லெப்.கேணல் மதனா உட்பட 107 போராளிகளின் 7ம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் இன்று காலை 9.00 மணிக்கு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள மீனகம் இராணுவத்தளத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு விடுதலைப்புலிகளின் மட்டு-அம்பாறை மாவட்ட மூத்த தளபதி கேணல் கருணாம்மான், மட்டு-அம்பாறை மாவட்ட சிறப்புத்தளபதி ராபட், மட்டு-அம்பாறை மாவட்ட மகளீர் சிறப்புத்தளபதி நிலாவினி மற்றும் தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மதனா படையணியினரின் வேண்ட் வாத்தியத்துடன் தளபதிகள் வரவழைத்துவரப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாயின.