03-06-2004, 11:25 AM
'தமிழ் தலைமைகளும்" பிளவுபட்டுப் போகக்கூýடாது
ஜனநாயகமோ, பன்முகத் தன்மையோ இல்லாது தேசிய அரசியல் சிதறிப் போயுள்ள சூýழ்நிலையிலே ஒரு பொதுத்தேர்தல் நடைபெறப்போகின்றது. சமாதானத்தையும், அமைதியையும் தேடிýய நிலைமையிலே வெளிப்பட்ட திடPர் பொதுத்தேர்தலின் காரணமாக சகல சமாதான முயற்சிகளும் ஓரங்கட்டப்படும் நிலைமை, மௌ;ள மௌ;ள வெளிப்படுகின்றது.
தேர்தலின் பின்னணியிலே, சகல கட்சிகளும், மனம்போன போக்கிலே பிரசாரங்களை வெளிப்படுத்தி வருவது மக்களைக் குழப்பத்திலாழ்த்தும் விடயமாகிக் கொண்டிýருக்கின்றது. சமாதானத்தை மீண்டும் புதிய அடிýத்தளங்களோடு நிலைபெறச் செய்ய வேண்டுமானால், தேர்தல் களத்திலே இறங்கியுள்ள சகல அரசியல் சக்திகளும், வேட்பாளர்களாகத் தேர்தலிலே நிற்பவர்களும் தெளிந்த மனத்தோடும் விட்டுக்கொடுப்புகளுடனும் செயற்பட வேண்டும்!
இந்தப் பொதுத்தேர்தல், சகல அரசியல் சக்திகளும் முறைகேடாக நடக்க எத்தனிக்கும் சூýழ்நிலையிலே நடைபெறுகின்றது. ஜனநாயக அரசியலையே சிதைக்கும் வேகங்களுடன் வெளிப்பட்ட இந்தத் தேர்தலிலே இறங்கியுள்ள இரு பிரதான கட்சிகளும், சகவாழ்வு அரசியலிலே இறங்குவதற்கான வாய்ப்பு இனிமேல் ஏற்படப்போவதில்லை என்று சிந்திக்க வைக்கும் வகையிலே, 'அரசியல் தெளிவில்லாத கருத்து மோதல்கள் (?)" தோற்றுவிக்கப்படுகின்றன.
இப்பொழுது முரண்பாடுகளின் மத்தியிலே, துருவப்பட்டிýருந்த }லங்கா சுதந்திரக் கட்சியும், மக்கள் விடுதலை முன்னணியும், புரிந்துணர்வு என்ற பெயரோடு ஒப்பந்தம் ஒன்றைச் செய்த பின்னர் கூýட இருவேறுபட்ட அடிýத்தளத்திலே தான் நிற்க முற்படுகின்றமை, இலங்கையின் தேசிய அரசியலையே குழப்பகரமான பாதையிலே தள்ளியுள்ளது.
இந்த நாட்டிýன் அரசியலிலே சமாதானக் காற்றை வீச வைத்த ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் செய்த புரிந்துணர்வு உடன்படிýக்கை, யுத்தநிறுத்தம், அமைதிக்கான பேச்சுவார்த்தைகளைத் தொடர்வது என்றின்னோரன்ன விடயங்கள் எல்லாம் தூக்கி எறியப்பட்டால், நாட்டிýன் எதிர்காலத்திற்கு என்ன ஆகும்?
நாட்டிýலே சமாதானம், அமைதி என்று பேசுவதற்கும், உறுதியான அரசியலை உருவாக்க முடிýயும் என்ற நம்பிக்கை வெளிப்படைந்தமைக்கும் புரிந்துணர்வு உடன்படிýக்கையும், யுத்த நிறுத்தமும் தான் மூýல காரணம்.
கடந்த அரை நூற்றாண்டு கால அரசியலிலே, முரண்பாடுகளையே மூýலதனமாகக் கொண்டு செயற்பட்டு வந்த இரு பிரதான அரசியல் கட்சிகளும், அரசியல் அதிகாரத்திற்காக ஒன்றையொன்று வீழ்த்துவதற்கான கங்கணங்களுடன் துருவப்பட்டுப்போயுள்ளன.
சகவாழ்வு அரசியல், இணக்கங்களைக் காணமுடிýயும், பேசித் தீர்க்க முடிýயும் என்ற கருத்துக்களை வெளிப்படுத்தியபடிý, ஒற்றுமை அல்லது தேசிய ஒற்றுமை எனப் பேச முற்படுவது போலித்தனமான அரசியலாகி விட்டது. பதவி மோகங்களும், அதிகார வேட்டைக்கான ஆரவாரங்களும், தேர்தல் களத்திலே எதையும் பேசித்தள்ளலாம் என்ற அவலத்தை உருவாக்கிவிட்டன!
வட, கிழக்கிலே நடைபெறும் அரசியல் ஒருமைப்பாடு, கட்சிகள் ஒன்று கூýடுதல், கூýட்டு ஒப்பந்தம், ஒற்றுமை என்ற விடயங்களைப் பொறுத்து தென்னிலங்கை அரசியல் சக்திகளும், ஊடகங்களும் உன்னிப்பாகக் கவனித்தபடிý இருக்கின்றன. தமிழ்த்தேசியக் கூýட்டமைப்பை நிமிர விடக்கூýடாது என்பது ஒருவகையிலே, தென்னிலங்கை அரசியலிலே ஒரு ஆதங்கமாகி விட்டது!
பொதுத்தேர்தலுக்கான பிரசாரங்கள் சூýடுபிடிýத்திருக்கின்ற நிலைமையிலே, தமிழ்க்கட்சிகளும், விடுதலைப்புலிகளும் இணைந்து செயற்படும் பக்குவம் உருவாகிவருவதை தென்னிலங்கைத் தலைமைகள் அருவருப்புடன் பார்க்க முற்படுகின்றன. தமிழ்த்தேசியக் கூýட்டமைப்புக்கு கூýடிýய ஆசனங்கள் கிடைத்து விடக்கூýடாது என்ற விடயத்தைப் பொறுத்து பல்வேறு விதமான, 'அக்கறைகள்" வெளிப்பட்டபடிý உள்ளன.
வட, கிழக்கு மக்களின் வாக்குகளைச் சிதறவைப்பதற்கான சில்லறை முயற்சிகளைத் தட்டிýவிடும் கூýத்துக்களின் மத்தியில் சிறிய விடயங்களை, அல்லது வட பகுதியில் நடைபெறும் சம்பவங்களை எல்லாம் தென்னிலங்கை ஊடகங்கள் பெரிதுபடுத்தி விமர்சிக்க முற்படுவதும் நடைபெறுகின்றது.
ஆரோக்கியமான அரசியல் எதிர்காலத்தை நோக்கிய பயணங்களைச் சிதைக்கும் வகையிலே, தமிழ்த் தலைமைகளும், பிளவுபட்டுப் போகமுற்பட்டால், இந்நாட்டிýலே, சகல கோணங்களிலும் அரசியல் அநாகரிகங்கள் தான் மிச்சசொச்சமாக வெளிப்படும். ஆனபடிýயினால் தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் அல்லது கதி என்பதைப் பற்றி உரத்துச் சிந்திக்க வேண்டிýய தருணமே இப்பொழுது எழுகின்றது.
நன்றி - தினக்குரல்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>