03-05-2004, 11:48 PM
விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு அம்பாறை பிராந்திய சிறப்புத் தளபதி கர்னல் கருனாவை அமைப்பிலிந்து நீக்குவதற்கு விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடம் முடிவு செய்தள்ளதாக வன்னித் தகவல்கள் தெரிவிக்கின்றன
இருந்த போதிலும் இது பற்றிய உத்தியோகபூர்வ அறிவிப்பு நாளை கிளிநொச்சியில் நடை பெறவிருக்கும் செய்தியாளர் மகாநாட்டில் வெளியாகும் என நம்பகமான தகவல்கள் கிடைத்துள்ளன.
மட்டக்களப்பு அம்பாறை பிராந்திய சிறப்புத் தளபதி ரமேஷ்,மாவட்ட தளபதி ராம் ,துணை தளபதி பிரபா
அரசியல் துறை பொறுப்பாளர் கௌசல்யன் மற்றும் புலனாய்வுத் துறை பொறுப்பாளர் கீர்த்தி உட்பட பல முக்கியஸ்தர்களும் தற்போது வன்னியில் இருப்பதாகவும்
நேற்றும் இன்றும் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் இவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள நெருக்கடி நிலை குறித்து ஆராயந்துள்ளதாகவும்
இந்த சந்திப்புகளில் எடுத்த தீர்மானத்தின் படி விடுதலைப் புலிகளின் மட்டு அம்பாறை நிர்வாக கட்டமைப்பில் புதிய மாற்றங்கள்கொன்டு வரப்படும் என எதிர் பார்க்கப்படுவதாகவும் தெரியவருகிறது