03-05-2004, 11:39 PM
விடுதலைப் புலிகளின் கிழக்கு பிராந்திய தளபதி கேர்னல் கருனா கிழக்கு நிர்வாகத்தை பிறம்பாக மேற் கொள்ள தான் எடுத்த தீர்மானத்திற்கான காரனங்களை இந்திய செய்தி நிறுவனமான ஏ.பி.(அசோசியேட்டட்; பிரஸ் ) ற்கு விளக்கியுள்ளார்
விடுதலைப் புலிகளின் அமைப்பில் ஏற்பட்டுள்ள இந்த பிளவு குறித்த முதன் முதலில் செய்தி வெளியிட்ட ஏ.பி. செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் ஷிமாலி சேனாநாயக்காவிற்கு அவர் அளித்த பேட்டியின் போது இதனை தெரிவித்துள்ளார்
இந்த பிளவு தொடர்பான தகவல்கள் வெளியான பின்பு கிழக்கு தளபதி கேர்னல் கருனாவை முதற் தடவையாக சந்தித்த முதலாவது செய்தியாளர் ஷிமாலி சேனாநாயக்கா என்பது குறிப்பிடத் தக்கது
கேர்னல் கருனாவுடனான தனது சந்திப்பு தொடர்பாக ஷிமாலி சேனாநாயக்கா இன்று பி.பி.சி. சிங்கள சேவையான சந்தேசயவிற்கு பேட்டியனொற்றை அளித்திருந்தார்
விடுதலைப் பலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கிழக்கிலிருந்து வடக்கிற்கு போராளிகளை அனுப்பி வைக்கும் படி கேர்னல் கருனாவிடம்; கேட்டதாகவும் அதற்கு தான் எதிரப்பு தெரிவித்ததாகவும் கூறியுள்ள கருனா
எப்போதும் யுத்த முனைக்கு செல்வது கிழக்கிலுள்ள அப்பாவி; மக்கள் .வடக்கிலுள்ளவர்கள் உயிர்ச் சேதங்களின்றி சொகுசு வாழ்ககை வாழ்ந்து கொன்டிருக்கின்றார்கள்
வடக்கு மக்களையும் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாரகனையும் பாதுகாப்பதற்காக கிழக்கு மக்கள் 2300 பேர் அளவில் வடக்கில் உயிரத் தியாகம் செய்துள்ளார்கள் போன்ற காரனங்களை அவர் தெரிவித்ததாக ஷிமாலி சேனாநாயக்கா குறிப்பிட்டுள்ளார்
கடந்த 2 கிழமைக்குள் மேற் கொள்ளப்பட்ட அரசியல் படுகொலைகள் உட்பட கிழக்கில் இடம் பெறும் அரசியல் படுகொலைகளுக்கு பொட்டு அம்மான் மீது குற்றம் சுமத்தியுள்ள அவர்
இதுதொடர்பாக சர்வதேச சமூகத்திற்கும் ,போர் நிறுத்த கன்கானிப்புக் குழுவினருக்கும் தன்னால் பதில் சொல்ல முடியாத நிலை இருப்பதாகவும் கேர்னல் கருனா தெரிவித்துள்ளார்
தமிழர் புனர்வாழ்வு கழகம் ,அரசியல் துறை ,பொருளாதாரத் துறை போன்ற துறைகளுக்கு தலைமை வகிப்பது வடக்கைச் சேர்ந்தவர்கள் அனால் யுத்த முனைக்கு செல்வதோ கிழக்கைச் சேர்ந்தவர்கள் என குற்றம் சுமத்தியுள்ள அவர்
சமாதானத்தினால் கிடைத்த நன்மைகள் எதுவும் தமது பிரதேசத்திற்கு கிடைக்கவில்லை
வடக்கு மக்கள் மாத்திரம் தான் அதனை அனுபவிக்கின்றார்கள்.அவர்களுடைய சொகுசு வாழ்க்கை ,சொகுசு வாகனங்கள் தொடர்பாகவும்
கிளிநொச்சி நகரம் புனரமைக்கப்படுவது பற்றியும் ஆனால் மட்டக்களப்பில் அவ்வாறான அபிவிருத்தி புனரமைப்பு இல்லை
இதனாலேயே தனியான நிரவாகத்தை கிழக்கில் மேற் கொள்ள தான் தீர்மானித்ததாகவும்
தனது இந்த முடிவானது தூர நோக்குடன் மேற் கொள்ளப்பட்ட முடிவ என்றும் குறிப்பிட்டுள்ளார