03-05-2004, 11:23 PM
விடுதலைப் புலிகளின் வன்னித் தலைமையகத்திற்கும் கிழக்குத் தளபதி கேர்னல் கருனாவிற்குமிடையில் ஏற்பட்டுள்ள பிளவு குறித்து தமிழ் மக்கள் அதிர்ச்சியும் கவலையும் அடைந்துள்ளார்கள்
குறிப்பாக மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் மத்தியல் சோகமும் இனம் புரியாத அமைதியும் கானப்படுவதாக மட்டக்களப்பு செய்தியாளர் இது பற்றி அறிவித்துள்ளார்
மின்னாமல் முழங்காமல் விழுந்த இடி போல் இது பற்றிய தகவல் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட தமிழ் மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது
தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்கள் உட்பட இது பற்றி எவரும் கருத்துக் கூற முன் வருவதாக இல்லை
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகலிலும்; பின்னடைவு ஏற்பட்டுள்ளது
விடுதலைப் புலிப் போராளிகளின் நடமாட்டமும் மிக அரிதாகவே கானப்படுவதாகவும்
விடுதலைப் புலிகள் பிரமுகர்கள் எந்தவொரு பொது வைபவங்களிலும் தற்போது கலந்து கொள்வதில்லை என்றும் மட்டக்களப்பு செய்தியாளர் இது பற்றி அறிவித்துள்ளார்
விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து இது தொடர்பாக எந்தவொரு உத்தியோகபூர்வமான கருத்துக்களையும் பெற முடியவில்லை
கருனாவுடன் தொடர்புடைய தரப்பினர் மட்டக்களப்பில் தங்கியிருந்தாலும் உள்ளுர் செய்தியாளர்களுடன் தொடர்பு கொள்ள மறுத்து வருகின்றார்கள்
அந்த தரப்புகள் தொடர்பான தகவல்கள் கொக்கட்டிச்சோலையிலிருந்துவெளி வரும் தமிழ் பத்திரிகை மூலமே பெற்றுக் கொள்ளக் கூடியதாக உள்ளது.