03-05-2004, 11:18 PM
விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட நிர்வாக செயற்பாடு தொடர்பாக மூத்த தளபதி கேர்னல் கருனா எடுத்துள்ள சில முடிவுகளும் ,வெளியிட்டுள்ள கருத்துக்களு; அவரது தனிப்பட்ட செயல்பாடு என விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு அம்பாறை சிறப்புத் தளபதி ரமேஷ் கருத்து வெளியிட்டுள்ளார்
தற்போது வன்னியில் தங்கியிருக்கும் ரமேஷ்; இது பற்றி தெரிவிக்கையில்
குறிப்பிட்ட விடயம் தொடர்பாக கருனாவுடன் பேசுவதற்கு தேசிய தலைவர் ஏற்கனவே அழைப்பகள் விடுத்திருந்த போதிலும் போக மாட்டேன் என அவர் பிடிவாதம் பிடித்தது மட்டுமன்றி இது பற்றிஅ ங்கு சென்று பேசுவதற்கு தங்களுக்கு கூட அனுமதியளிக்கவில்லை என்றும் கூறினர்
கருனா தற்போது எடுத்துள்ள இந்த முடிவு பற்றி தளபதிகளுக்கு போதிய விள்கம் அளிக்கப்படவில்லை
அவரிடம் சுயநலப் போக்கு தான் தென்பட்டது என்றும் சுட்டிக் காட்டிய அவர்
கருனாவிற்கு தெரியாமலே தான் உட்பட முக்கிய தளபதிகள் பலரும் மட்டக்களப்பில் இருந்து பெளியேறி தற்போது வன்னி வந்துள்ளதாகவும்
தலைவருடன் பேச்சுவார்ததைகளை மேற் கொன்டு நல்ல முடிவுகளை எடுத்துள்ளதாகவும் கூறினார்
தமிழீழ தேசிய தலைவரின் தலைமையில் தமிழ் விசுவாசத்துடன் பற்றுருதியுடன் தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் கூறிய அவர் மட்டக்களப்பு அம்பாறை நிர்வாகக் கட்டமைப்பில் சில மாற்றங்கள் கொன்டு வரப்படவிருப்பதாகவும்
நாளை இது பற்றி உத்தியோகபூர்வமாக கிளிநொச்சியில் நடை பெறவிருக்கும் பத்திரிகையாளர் மகாநாட்டில் வெளியிடப்படும் என்றுமு; இது பற்றி மேலும் கூறினார் அவர்