03-05-2004, 05:47 PM
kuruvikal Wrote:உண்மைதான் தாத்தா...அதில சில கருத்துக்களும் கிடந்தது...ஆனா அதுகள் கருத்தாளர்களின் சுய கருத்துக்கள்....இது விடயமா விமர்சனம் வேண்டாம் என்று எடுத்துப் போட்டினம் போல....!இதுக்குப் பெயர் கருத்துக்களம்தானே.. கருத்துக்களத்தில் கருத்தாளர்களின் சுயகருத்துத்தானே வரும்.. தூக்கினதாலைதான் சந்தேகம் வருகிது..
ஏதோ நல்லது நடந்தாச் சரி...கடவுளக் கும்பிடுறதை விட வேறொண்டும் இப்ப தெரியல்ல....!
சிவ சிவா....! ஜேசுவே....! அல்லாவே....!
:!:
:?: கடவுள் ஞாபகம் இடைக்கிடை உங்களுக்கு வரவேணும் எண்டுதான் இப்பிடி சிலது நடக்கிதாக்கும்..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

