06-28-2003, 11:14 AM
<span style='font-size:19pt;line-height:100%'>முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வற்றாப்பளைக் காட்டுப் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது. சடலத்தின் அருகில் சில பத்திரங்களும் பை ஒன்றும் காணப்பட்டது. எனினும் இச்சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.கோவிலில் தங்கி வாள்நதவராக இரக்கலாம் என நம்பப்படகிண்றது. என்ன செய்யுறது பிள்ளைகள் பிறநாட்டில் வாழ்க்கை.</span>

