03-04-2004, 03:22 PM
உங்கள் பதிலுக்கு நன்றி...அது உங்கள் மீதான மற்றவர்களின் தவறான கண்ணோட்டத்தை நீக்க உதவாலாம்...! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
கேள்வி கேட்பதும் அதற்கு விடை சொல்லாமல் போவதும் தங்களினதும் வழமை... களத்தில் பல இடத்தில் காட்டலாம்...நீங்கள் ஒரு கேள்வியைக் கேட்டால் மற்றவர் நழுவுகிறார் என்றார் நீங்கள் ஏன் அந்தக் கேள்விக்கு உங்கள் பதிலைச் சொல்லாமல் செல்கிறீர்கள்...அதுவும் நழுவல்தான்....! இதை தங்களின் பல கருத்துக்களில் தாங்களே காணலாம்....! நழுவுவதற்காக என்றே கேட்கப்படும் கேள்விகளுக்கு எவரும் பதில் எழுத மாட்டார்கள்...! கேள்வியின் நோக்கத்தை புரிந்து கொண்டு கொடுக்கப்படும் பதிலுக்கான விமர்சனத்தின் தாக்கத்தையும் நீளத்தையும் கருத்தில் கொண்டு அதற்கு விடை சொல்லாது செல்வது வழமை...இக்களம் ஒரு பொழுதுபோக்குக் களமே அன்றி ஒரு சஞ்சிகை அல்ல...கேட்டும் எல்லாக் கேள்விக்கும் விடை சொல்ல....!
கருத்துத் தெளிவிற்காக எவரும் தம்மால் இயன்றவரையே விளக்கம் அளிக்க முடியும்....! உங்களுக்கு ஒன்று தெரியுமா...என்ன சாப்பிட்டாய்..? சோறு....என்ன சோறு....இப்படியே முடிவின்றியும் ஒரு விடயத்தைப்பற்றிக் கேள்வி கேட்கமுடியும்....எனவே ஒரு நியாயமான கருத்தாளனின் கேள்விக்கான விடை என்பது கேள்வியின் உண்மையான நோக்கம் கருதியதாகவே பெரும்பாலும் இருக்கும்....!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> கேள்வி கேட்பதும் அதற்கு விடை சொல்லாமல் போவதும் தங்களினதும் வழமை... களத்தில் பல இடத்தில் காட்டலாம்...நீங்கள் ஒரு கேள்வியைக் கேட்டால் மற்றவர் நழுவுகிறார் என்றார் நீங்கள் ஏன் அந்தக் கேள்விக்கு உங்கள் பதிலைச் சொல்லாமல் செல்கிறீர்கள்...அதுவும் நழுவல்தான்....! இதை தங்களின் பல கருத்துக்களில் தாங்களே காணலாம்....! நழுவுவதற்காக என்றே கேட்கப்படும் கேள்விகளுக்கு எவரும் பதில் எழுத மாட்டார்கள்...! கேள்வியின் நோக்கத்தை புரிந்து கொண்டு கொடுக்கப்படும் பதிலுக்கான விமர்சனத்தின் தாக்கத்தையும் நீளத்தையும் கருத்தில் கொண்டு அதற்கு விடை சொல்லாது செல்வது வழமை...இக்களம் ஒரு பொழுதுபோக்குக் களமே அன்றி ஒரு சஞ்சிகை அல்ல...கேட்டும் எல்லாக் கேள்விக்கும் விடை சொல்ல....!
கருத்துத் தெளிவிற்காக எவரும் தம்மால் இயன்றவரையே விளக்கம் அளிக்க முடியும்....! உங்களுக்கு ஒன்று தெரியுமா...என்ன சாப்பிட்டாய்..? சோறு....என்ன சோறு....இப்படியே முடிவின்றியும் ஒரு விடயத்தைப்பற்றிக் கேள்வி கேட்கமுடியும்....எனவே ஒரு நியாயமான கருத்தாளனின் கேள்விக்கான விடை என்பது கேள்வியின் உண்மையான நோக்கம் கருதியதாகவே பெரும்பாலும் இருக்கும்....!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>