03-04-2004, 10:25 AM
BBC நீங்கள் போட்ட BBC செய்தி நிறுவனத்தின் செய்தி முன்னரும் சிவாஜினி போட்ட செய்தி பின்னரும் வந்திருக்க சந்தர்ப்பம் இருந்ததால் தான் எமது கருத்தில் 'அல்லது' என்ற பதம் பாவிக்கப்பட்டிருந்தது....!
இப்போ அதுவல்ல பிரச்சனை...பிளவு குறித்து BBC போட்ட முதல் செய்தியை வெளியிட நீங்கள் காட்டிய ஆர்வத்தை ஏன் பிந்தயதைப் போடக் காட்டவில்லை...?! தமிழ் நெற் மறுப்புத் தெரிவிப்பதற்கும் அதே செய்தி BBC இல் வருவதற்கும் இடையில் வேறுபாடு உண்டு....அப்படி இல்லை என்று நீங்கள் கருதியிருந்தால் பிளவு பற்றி AP போட்ட செய்தியோடு நிறுத்தாமல் ஏன் BBC செய்தியையும் கொண்டு வந்தீர்கள்.....?!
எனவே நீங்கள் எதை வலுயுறுத்திக் கூற முற்படுகிறீகளோ அதற்கு முக்கியத்துவம் கொடுத்துவிட்டு மிகுதிச் செய்திகளை மறைக்கவா முற்பட்டிருக்கிறீர்கள்...??! காரணம் செய்தியின் தன்மை பற்றி நாங்களும் சிவாஜினியும் கருத்துக் கூறிய போது அதைக் கவனத்தில் கொள்ளாது உங்கள் நிலைப்பாட்டுக்கு ஏதுவான செய்திகளைப் போடவும் பின்னர் உங்கள் செய்திகள் குறித்து பலமாக கேள்விக் கணைகள் வந்தவுடன் தான் நீங்கள் செய்தியின் நம்பகத் தன்மை பற்றி தேட வெளிக்கிட்டு இவ் நிகழ்வுகள் தொடர்பான மற்றைய செய்திகளையும் வெளியிட்டுள்ளீர்கள்...! அதுதான் உங்கள் மீது ஒரு சந்தேகம் வரக் காரணம்...அது நியாயமாகவும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம்....சந்தேகம் வர நடந்தது உங்கள் தவறே.....!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :?:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>