03-04-2004, 09:30 AM
தமிழ் வளர்ச்சியில் கிறிஸ்தவ மதத்தை விட சைவ சமயம் தனித்துவமாக முன்னிற்கிறதேயொழிய கிறிஸ்தவம் தமிழ் மொழி வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் என்று கூற முடியாது.
கிறிஸ்தவர்கழும் கிறிஸ்த்வமும் பலவழிகழில் தமிழ் மொழி வளர்ச்சியில் பங்காற்றி இருக்கின்றன.கிறிஸ்தவம் போதிக்க வந்த ஒரு ஆங்கிலேயப்பாதிரியார் தான் தன் பெயரை வீரமாமுனிவர் என்று பெயர் கொண்டு தமிழ் வளர்த்தார்.
தமிழை உயிராக நேசித்தவர் அருட்திரு டேவிட் அடிகள்.தனது பெயரை தாவீது அடிகள் என்று தமிழில் மாற்றியவர்.யாழ் நூலகம் எரிந்த செய்தி கேட்ட அதிர்சியால் உயிர் துறந்தவர்.
அடுத்து சுவாமி gnanappirakaasar அடிகள்..............இவர்கள் இறந்த பின்னும் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.
தனது தமிழ் வாரிசு என்று அருட்தந்தை தாவீது அடிகள் விட்டுச்சென்ற தத்துவவாதி சம்புக்கலை செல்லத்துரை எனப்படும் அருட்தந்தை பாவிலுப்பிள்ளை .
இதுவரை எத்தனயோ அருட்தந்தையர்கள் நம் யாழ் பல்கலைக்கலகத்தில் தமிழ் துறைத் தலைவர்களாகவும் பேராசிரியர்களாகவும் இருந்திருக்கிரார்கள்.இன்னும் இருக்கிரார்கள்.
fr.dominic, fr.dr.santhirakaanthan, fr.mariyasevior, fr.maththayaas,fr.rajanaayakam,.....etc...etc
திருமறைக்கலா மன்றம் மூலம் இன்றும் உலகம் முழுவதும் தமிழ் வளர்க்கப்படுகிரது அருட்தந்தை மரிய சேவியர் அவர்களால்.இவர் இந்து நாகரீகப் பேராசிரியராக விளங்குபவர்.
இப்படி கூறிக்கொண்டே போகலாம்.

<b>..............</b>
[glow=red:0225ec17ff] [/glow:0225ec17ff]