03-04-2004, 05:56 AM
திட்டமிட்ட இன அழிப்பின் இன்னோh முகம். வருத்தத்திற்குரியது. விளைவுகள் அடுத்த சந்ததியில் பாரது}ரமாக இருக்கும். வெள்கை;கார கலாச்சாரத்திலும் தமிழ் கலாச்சாரத்திலும் இல்லாமல் நாடோடியாக சந்தியால் நிற்கும். பேற்றோர் சிந்திக்க வேண்டும்.

