03-04-2004, 01:35 AM
சிவாஜினி உங்கள் கருத்துக்கள் தரமானவையாக இருக்க தயவு செய்து நேரடியாகப் பெயர் குறிப்பிடுவதை விட்டு வேறு வடிவத்தில் குறிப்பிட்டு எழுதுங்கள்...தொடர்ந்து நீங்கள் இப்படி எழுத உங்களை தடை செய்து போடுவார்கள்...அதன் பின் நாம் உங்களின் எந்தக் கருத்தையும் உள்வாங்க முடியாமல் போய்விடும்...தயவு செய்து இக்கருத்தைக் கவனத்தில் கொள்ளவும்....!
நட்புடன் அன்பின் குருவிகள்...! :twisted:
நட்புடன் அன்பின் குருவிகள்...! :twisted:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

