03-04-2004, 01:00 AM
திருமணம் என்பது மனித வாழ்வின் அடிப்படை...அங்கேயே பிரச்சனை என்றால்...அது ஒட்டுமொத்த மனித சமூகத்தையும்தான் பாதிக்கும்....வெறும் உணர்ச்சிகளுக்கு வடிகால் தேடுவதற்கல்ல திருமணம்...இரு மனம் ஒத்து வாழ்வாங்கு வாழுதலே திருமணம்...அதில் களவும் சூதும் செய்பவர்கள் மனிதர்கள் அல்லர்....விலங்கிலும் கேவலங்கள்....! புறாக்களைப் பாருங்கள் சோடி மாறாது....காதல் பறவைகளைப் (Love Birds) பாருங்கள் சோடி மாறாது....அவற்றிற்கு இயற்கையே சொல்லிக் கொடுத்த பாடம் அது...மனிதனுக்கு பகுத்தறிவு இருந்தும் ஏமாற்றுதலும் களவும் சூதும் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த தெரியாமல் தடம் புரளும் வாழ்வும்.....!
அப்பவே சொன்னம் பெண்ணியம் பெண்விடுதலை என்று தவறான விளக்கம் கொள்ளுதல்கள் சமூகத்தை சீரழிக்கும் என்று....இப்ப என்ன... எனக்கும் விடுதலை இருக்கு நானும் நாலு பேரைக் கலியாணம் முடிப்பன்...என்றால் அதையார் தடுக்க முடியும்...ஆணும் அப்படிச் செய்ய பெண்ணும் அப்படிச் செய்ய பிள்ளைகள் வரும் விலாசம் இல்லாமல்.....!
வெள்ளைக்காரனட்டக் காசிருக்கு அரசாங்கங்கள் செலவழிச்சு பிள்ளைகளை வளர்க்கும்...நம்மாக்கள் சந்தியில இருத்தி பிச்சைக்கு விட வேண்டியதுதான்....பிறகு அங்கால இன்னும் மூன்று கலியாணம் முடிக்கலாம்....ஏன் நாய் போல் திரியலாமே.....! எல்லாம் திருப்தியாக கிடைக்கும்....!
மனத்தைக் கட்டுப்படுத்தி வாழும் வாழ்க்கை முறையை இளைய சமூகம் இழந்து வருவதும் ஆன்மீக வழிகாட்டுதல்கள் அருகி வருவதுமே இப்படிச் சமூகங்கள் சீரழியக் முக்கிய காரணம்....! அது மட்டுமன்றி அளவுக்கு மீறிய சுதந்திரம் கண்ணைக் கெடுக்கும் என்பதும் உண்மை.....!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>