06-28-2003, 10:31 AM
<span style='font-size:19pt;line-height:100%'>யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மற்றும் வர்த்தகபீட மாணவர்களிடையே எழுந்த சர்ச்சை காரணமாக பொங்கல் பானையொன்று உடைத்து நொருக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று முன்தினம் அதாவது 26-06-2003 மாலையில் யாழ் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது என தகவல் ஒண்று தெரிவிக்கிண்றது.</span>

