03-04-2004, 12:40 AM
உங்கள் வாக்கியத்தில் குருவி என்பது ஒருமை அத்துடன் எழுவாயுமாகும்.....! குருவிகள் கதையைப்பார்...இதில் குருவிகள் பன்மை...எங்கள் வாக்கியம் விளிவாக்கியம்...தோன்றா எழுவாய்...தோன்றா எழுவாயைக் கொண்டு எப்படித் தீர்மானிப்பீர்கள்...அது ஒரு குறிப்பிட்ட பெயர்ச் சொல்லைத்தான் சுட்டி நின்றதென்று....???!
நாம் சாதாரணமாகப் பேசும் போது அவர்களின் கதையைப்பார் என்று சொல்லுவோம்...விளித்துச் சொல்ல....அதற்காக தோன்றா எழுவாயில் நாங்கள் யாரோ ஒருவரைக் குறிப்பிட்டதாக எப்படிப் பொருள் கொள்ள முடியும்....????!
எனவே இந்தத் தணிக்கை பக்கச்சார்பானதே....எனினும் இராவணன் கள நிர்வாகத்திற்கு புதிதென்பதாலும் இந்தத் தணிக்கையால் எமது கருத்துக்கு சேதம் இல்லை என்பதாலும்...இந்தத் தணிக்கையால் ஒன்னொருவர் திருப்தி அடைகிறார் என்பதாலும்.....அதை நாங்கள் பெரிது படுத்தவில்லை.....! :wink:
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>