06-28-2003, 10:27 AM
மணிதாசன் முதலில் எதற்காக பதில் அளித்துள்ளார் என்று பார்க்கமுடியவில்லை.அந்தக் கருத்து நீக்கப்பட்டுள்ளது போல் தெரிகிறது.இருந்தாலும் அவர் எழுதியுள்ள கருத்தொன்றில் ஆழமான உண்மைகள் இருப்பதாய் உணர முடிகிறது.
அதாவது நான் தற்போது எழுதிக்கொண்டிருக்கும் போது உங்களால் எழுதப்பட்ட மொத்த கருத்துக்களின் எண்ணிக்கையானது <b>1140</b>. பழைய களத்திலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கருத்துக்களை நீங்கள் எழுதியிருந்தீர்கள்.இருந்தாலும் சற்று யோசனை செய்து பாருங்கள்.
அனேகமாக அனைத்து அங்கத்தவர்களும் உங்கள் தட்டச்சில் அல்லது மொழிப்பாவனையில் வர வேண்டிய பல திருத்தங்களை சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
இத்தனை ஆயிரம் கருத்துக்களை ரைப் செய்யும் நீங்கள் இன்னமும் இதனைக் கவனத்தில் எடுக்காதது குறையாகத்தான் தெரிகிறது. மேலே நீங்கள் எழுதியிருக்கும் கருத்துக்களிலேயே எத்தனையோ எழுத்துப்பிழைகள் உள்ளன.
உங்கள் கருத்து ஆணித்தரமானதாகவிருக்கின்றது - அதை ஏற்றுக்கொள்கிறேன்.ஆனால் நீங்கள் விடும் எழுத்துப்பிழைகளினால் அவை வலுவிழக்கின்றன.
புதிய யாழில் ஒட்டுமொத்த எதிர்ப்பு உங்கள் தமிழ்ப் பிழைக்காக தோன்றியுள்ளது.இதை வாரத்தில் ஓரிரு தடவை வரும் என்னை விட தினமும் கருத்தெழுதும் நீங்கள் அதிகமாகவே அறிந்திருப்பீர்களே.ஆக இந்த வெறுப்பின் உச்சமே அனைவருடைய வெளிப்பாடும்.இது உங்களுக்கெதிரான தனிப்பட்ட வெறுப்பாக எனக்குப்படவில்லை.உங்கள் தமிழ்.....................க்கான எதிர்ப்பாகத்தான் தெரிகிறது.
[b]திருத்தலாமே?