03-03-2004, 11:19 PM
Quote:1.தனித்துவம் மிக்க சமய சம்பிரதாய சடங்குகள்* இவைகளை நல்லாக கலப்படம் செய்து விட்டார்கள் புலம்பெயர்ந்தவரும் அவர்களால் ஈழத்திலும்...... :roll: <!--emo&
2.குடும்ப வாழ்க்கை முறை
3.உறவுகளைக் கொண்டாடும் வழமை
4.திருமண ூபாலியல் உறவு முறை
5.உணவு இசிற்றுன்டி வகைகள்இமுறைகள்
6.ஆடை அலங்கார முறைகள்
7.தனித்துவம் கொண்ட பன்டிகைகள் இதிருவிழாக்கள்
8.வரவேற்பு உபசார வழமைகள்
9.கிராமியக் கலை வடிவங்கல்(கிராமியப்பாடல்கள்இவடமோடி தென்மோடிஇசிந்து நடைக் கூத்து வடிவங்கள்இனாட்டிய நாடகம்இவில்லுப்பாட்டு...............)
10.பரத நடனக் கலை
இவ்வாறு கூறிக்கொன்டே போகலாம்
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> Quote:ஆக
இத்தால் சகலரும் அறிவது என்னவென்றால்.........
இது மதத்திற்கு மட்டுமல்ல இனத்திற்கும் மொழிக்கும் கலாச்சாரத்திற்கும் பொருந்தும்.
நல்ல எடுத்துக்காட்டு விவேகானந்நர் அல்லவோ அவரின் சொற்பொழிவுகளில் உங்கள் கேள்ளிக்கு நல்ல பதில்களாக அமையும் எல்ல உலாத்தினருக்கும் அந்த காலத்திலேயே இவைபற்றி வடிவாக வெ வ்வேறு நாடுகளில் கூறியுள்ளார்
எது என்னவோ...
மனிதன் குரங்கில் இருந்து வந்தான் இனியும் நாம் குரங்காக பரினாமம் அடைய மாட்டோம் எங்கும் வளர்ச்சி எதிலும் வளர்சிதான் வேண்டும் வேண்டாவிட்டாலும் அதுதானாக வளரும் இது இயற்கை.
எந்த காலத்திலும் எந்தநேரத்திலும் நல்லவகைதான் வளர்சி அடைய முடியும் கூடாதவைகள் அல்ல அது உலக நியதி. :wink:
<img src='http://www.yarl.com/forum/images/avatars/2439290643fbe18d6975f2.gif' border='0' alt='user posted image'><b>... .....</b>

